• Login
Friday, February 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

15ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
April 10, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
15ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எதிர்வரும் 15ஆம்  திகதி  திங்கட்கிழமை அரச பொது விடுமுறை தினமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இதனை இன்று (10) அறிவித்துள்ளார்.

தமிழ்  – சிங்களப் புத்தாண்டு விடுமுறை தினங்களில் வருவதனால், 15ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து தற்போது, எதிர்வரும் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21

நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…

NEWS21

நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…

Read More

Previous Post

குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து!! 5 பேர் பலி!! பலி எண்ணிக்கை உயருமா?

Next Post

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா – ஆம் ஆத்மியில் இருந்தும் விலகல் | Delhi minister Raaj Kumar Anand quits govt

Next Post
டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா – ஆம் ஆத்மியில் இருந்தும் விலகல் | Delhi minister Raaj Kumar Anand quits govt

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா - ஆம் ஆத்மியில் இருந்தும் விலகல் | Delhi minister Raaj Kumar Anand quits govt

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin