• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

14-வது தேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டியில் ஒடிசா – ஹரியானா இன்று பலப்பரீட்சை | Odisha beats Manipur to book final berth, to face Haryana in summit clash

GenevaTimes by GenevaTimes
November 15, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
14-வது தேசிய சீனியர் ஹாக்கி: இறுதிப் போட்டியில் ஒடிசா – ஹரியானா இன்று பலப்பரீட்சை | Odisha beats Manipur to book final berth, to face Haryana in summit clash
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் மணிப்பூர் – ஒடிசா மோதின.

இதில் ஒடிசா 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. ஒடிசா அணி தரப்பில் நிலம் சஞ்ஜீப் (13-வது நிமிடம்), லக்ரா ஷில்லானந்த் (20-வது நிமிடம்), குஜூர் பிரசாத் (52-வது நிமிடம்), சந்தீப் ஷிராம்கோ (52-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் ஹரியானா 3-2 என்ற கோல் கணக்கில் உத்தரபிரதேசத்தை வீழ்த்தியது. ஹரியானா அணி தரப்பில் ராமன் (17-வது நிமிடம்), அபிமன்யு (20-வது நிமிடம்), ரஜிந்தர் சிங் (38-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இன்று (16-ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டி ஒடிசா – ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.



Read More

Previous Post

Indian Railways: பயணிகளின் கவனத்திற்கு… நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்

Next Post

கடந்த அக்டோபரில் அரிசி ஏற்றுமதி 86 சதவீதம் அதிகரிப்பு | 86 percent increase in rice exports last October

Next Post
கடந்த அக்டோபரில் அரிசி ஏற்றுமதி 86 சதவீதம் அதிகரிப்பு | 86 percent increase in rice exports last October

கடந்த அக்டோபரில் அரிசி ஏற்றுமதி 86 சதவீதம் அதிகரிப்பு | 86 percent increase in rice exports last October

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin