• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

133 கப்பல்கள் வழிமறிப்பு: ஈரான் மீது அமெரிக்காவின் கடுமையான கடல்சார் முற்றுகை

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
133 கப்பல்கள் வழிமறிப்பு: ஈரான் மீது அமெரிக்காவின் கடுமையான கடல்சார் முற்றுகை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹோர்முஸ்  நீரிணை வழியே ஈரான் துறைமுகங்களை நோக்கியும் அங்கிருந்து வெளியேறவும் முயன்ற 133 வணிகக் கப்பல்கள் வழிமறிக்கப்பட்டு அவைகளின் பாதைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

இந்திலையில் ஈரான் மீதான அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை இரும்புக் கரம் கொண்டு உறுதியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கட்டளையகம் தெரிவித்துள்ளது.

யுஎஸ்எஸ் ஜான் பால் ஜோன்ஸ் (USS John Paul Jones) என்ற ஏவுகணைப் போர்க்கப்பலின் தளத்திலிருந்து அமெரிக்கக் கடற்படையின் சீ ஹாக் (Sea Hawk) ஹெலிகாப்டர் புறப்படும் காட்சிகளை வெளியிட்டுஇ ப்போராட்டப் பணிகளின் தீவிரத்தை அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடைபெற்று வரும் தூதரக பேச்சுவார்த்தைகளில் ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாட்டை யார் வைப்பது என்ற விவகாரமே முதன்மைச் சிக்கலாக நீடித்து வருகிறது.

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்க வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்து வரும் வேளையில் ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் வணிகப் போக்குவரத்தைத் தடுக்கும் முற்றுகையை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

தேர்தலைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் – பொருளாதார நிபுணர்கள் – Malaysiakini

Next Post

கோட் பிங்க்.. தாராபுரம் வாக்கு மையத்தில் திமுக அதிரிபுதிரி பிளான்.. தவெகவுக்கு செம ஷாக் | DMK Agents weared Pink towl in Dharapuram counting center made TVK Shock

Next Post
கோட் பிங்க்.. தாராபுரம் வாக்கு மையத்தில் திமுக அதிரிபுதிரி பிளான்.. தவெகவுக்கு செம ஷாக் | DMK Agents weared Pink towl in Dharapuram counting center made TVK Shock

கோட் பிங்க்.. தாராபுரம் வாக்கு மையத்தில் திமுக அதிரிபுதிரி பிளான்.. தவெகவுக்கு செம ஷாக் | DMK Agents weared Pink towl in Dharapuram counting center made TVK Shock

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin