Last Updated:
மிர்சாபூர் அல்லது தியோரியா ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து அரசியலில் களமிறங்கக்கூடும் என்ற தகவல் அரசியல் மற்றும் அதிகார வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான திவ்யா மிட்டல், தனது 13 ஆண்டுகால நிர்வாகப் பணியை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 2013-ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த இவர், நடப்பு ஆண்டின் மே மாதம் முதல் அம்மாநில வருவாய்த் துறையின் சிறப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.


