• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு… ஆனால் பாகிஸ்தானுக்கு இடமில்லை – ஏன்? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு… ஆனால் பாகிஸ்தானுக்கு இடமில்லை – ஏன்? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 08, 2025 2:21 PM IST

128 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் குழு கூட்டம் அண்மையில் துபாயில் நடைபெற்றது.

Rapid Read
Pakistan
Pakistan

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய கட்டுப்பாடுகளால் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1900 கோடைக்கால ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்ற ஆண்கள் போட்டியில், கிரேட் பிரிட்டன் பிரான்ஸை வீழ்த்தி வென்றது. இந்த நிலையில் தான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வரும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. 128 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் குழு கூட்டம் அண்மையில் துபாயில் நடைபெற்றது.

இதில், லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டில் ஆடவர் பிரிவில் 6 அணிகளும், மகளிர் பிரிவில் 6 அணிகளும் கலந்து கொள்ளும் என்றும் மொத்தம் 28 போட்டிகள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

6 அணிகளில் அமெரிக்கா போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் நேரடியாக தகுதி பெறும் என்று தெரிகிறது. மற்ற அணிகளை ஆசியா, ஓசேனியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா பிராந்திய அடிப்படையில் பிரித்து, அவற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகள் தகுதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஐசிசி தரவரிசையில் ஆசிய அளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஓசேனியாவில் ஆஸ்திரேலியாவும், ஐரோப்பாவில் இங்கிலாந்தும், ஆப்பிரிக்க அளவில் தென்னாப்பிரிக்க அணியும் முன்னிலையில் உள்ளன. இதன்படி பார்த்தால் பாகிஸ்தான் அணி ஒலிம்பிக்கில் இடம்பெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, முதலில் ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் முதல் ஆறு இடங்கள் பிடிக்கும் அணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த முடிவை மாற்றி தற்போது பிராந்திய அடிப்படையில் அணிகள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

November 08, 2025 2:20 PM IST

Read More

Previous Post

‘பிஹார் முதல்கட்ட தேர்தலில் காட்டாட்சியை வழங்கியவர்களுக்கு 65 வோல்ட் மின் அதிர்ச்சி’ – பிரதமர் மோடி | Bihar Assembly election: PM Modi targets RJD, calls high voter turnout a 65-volt shock to jungle raj

Next Post

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது

Next Post
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin