• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

127 ஏக்கரில் ரூ.2,858 கோடியில் சென்னை ஒரகடத்தில் உலகளாவிய மையம் – அனுமதி கோரிய செயிண்ட் கோபைன் | 127 Acre Global Center at Rs.2,858 Crore on Oragadam, Chennai – Saint Gobain seeks Approval

GenevaTimes by GenevaTimes
November 3, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
127 ஏக்கரில் ரூ.2,858 கோடியில் சென்னை ஒரகடத்தில் உலகளாவிய மையம் – அனுமதி கோரிய செயிண்ட் கோபைன் | 127 Acre Global Center at Rs.2,858 Crore on Oragadam, Chennai – Saint Gobain seeks Approval
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னை ஒரகடத்தில் 127 ஏக்கரில் ரூ.2,858 கோடியில் உலகளாவிய மையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் செயிண்ட் கோபைன் நிறுவனம், தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர், பெருந்துறை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் தொழில் திட்டங்களை நிறுவி ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் தலைவர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தபோது, சென்னை ஒரகடம் சிப்காட் பகுதியில் 127 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,858 கோடி மதிப்பீட்டில் ‘உலகளாவிய மையம்’ அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், அந்த மையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்க கோரி செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த உலகளாவிய மையம் அமைந்தால் 1,110 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இந்த உலகளாவிய மையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் தொடர்கிறது: நியூஸிலாந்து அணி 171 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து தடுமாற்றம் | Spinners continue to dominate New Zealand 9 wickets for 171 runs

Next Post

இந்திய வானில் வால் நட்சத்திரம்… 80,000 ஆண்டுகளுக்கு பின்பு நடக்கும் அரிய நிகழ்வு

Next Post
இந்திய வானில் வால் நட்சத்திரம்… 80,000 ஆண்டுகளுக்கு பின்பு நடக்கும் அரிய நிகழ்வு

இந்திய வானில் வால் நட்சத்திரம்... 80,000 ஆண்டுகளுக்கு பின்பு நடக்கும் அரிய நிகழ்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin