• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

120 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்… முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
120 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்… முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 29, 2026 12:15 PM IST

இந்தத் தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி வெளிநாட்டு மண்ணில் தொடர்ச்சியாக 8-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி
வெஸ்ட் இண்டீஸ் அணி

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ட்ரிமிடேடில் நடைபெற்ற இப்போட்டியின் நான்காம் நாளில், 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

அந்த அணி 40.2 ஓவர்களில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. ஒரு கட்டத்தில் 71 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தவித்த பாகிஸ்தான் அணிக்கு, பாபர் அசாம் மற்றும் முகமது அப்பாஸ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்து சற்றே ஆறுதல் அளித்தது. பாபர் அசாம் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய ஜெய்டன் சீல்ஸ் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும், ஜஸ்டின் கிரீவ்ஸ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 39 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஆட்டநாயகன்’ விருதை வென்றார்.

முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 22 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தத் தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி வெளிநாட்டு மண்ணில் தொடர்ச்சியாக 8-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குவீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

First Published :

Jul 29, 2026 12:15 PM IST

Read More

Previous Post

புலிகள் பாதுகாப்பில் இந்தியா உலகிற்கு முன்மாதிரி.. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மக்காச்சோள சாகுபடியில் 20% வரை கூடுதல் விளைச்சல்… இந்த முறைகளை தவறாமல் பின்பற்றுங்கள்

Next Post
மக்காச்சோள சாகுபடியில் 20% வரை கூடுதல் விளைச்சல்… இந்த முறைகளை தவறாமல் பின்பற்றுங்கள்

மக்காச்சோள சாகுபடியில் 20% வரை கூடுதல் விளைச்சல்... இந்த முறைகளை தவறாமல் பின்பற்றுங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin