• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

11ஆவது உலகக்கோப்பை செஸ் தொடர்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சர்வதேச செஸ் கூட்டமைப்பு | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
11ஆவது உலகக்கோப்பை செஸ் தொடர்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சர்வதேச செஸ் கூட்டமைப்பு | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 26, 2025 8:43 PM IST

குகேஷ், பிரக்ஞானந்தா உட்பட 20 இந்திய வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்

செஸ் வீரர் குகேஷ்செஸ் வீரர் குகேஷ்
செஸ் வீரர் குகேஷ்

11வது உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கடைசியாக 2002-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உலகக் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது, இதில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்று சாதனை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் உலகக் கோப்பை செஸ் தொடர் நடத்தப்படவுள்ளது.

வரும் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. 8 சுற்றுகளாக நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த தொடரில், 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 206 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

குகேஷ், பிரக்ஞானந்தா உட்பட  20 இந்திய வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். எனினும், உலகின் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் இந்த தொடரில் பங்கேற்பது உறுதியாகவில்லை.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 26, 2025 8:43 PM IST

Read More

Previous Post

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

Next Post

சரவாக்கில் ரேபிஸ் வைரஸ் நோயால் 6 வயது சிறுமி மரணம் | Makkal Osai

Next Post
சரவாக்கில் ரேபிஸ் வைரஸ் நோயால் 6 வயது சிறுமி மரணம் | Makkal Osai

சரவாக்கில் ரேபிஸ் வைரஸ் நோயால் 6 வயது சிறுமி மரணம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin