• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

100 கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம்..? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய ரிப்போர்ட்..! | Number of Indians Earning Over ₹100 Crore Jumps 4 Times in 5 Years – ITR Data Reveals 576 Ultra-Rich

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
100 கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம்..? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய ரிப்போர்ட்..! | Number of Indians Earning Over ₹100 Crore Jumps 4 Times in 5 Years – ITR Data Reveals 576 Ultra-Rich
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


100 கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம்..? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய ரிப்போர்ட்..!

வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ITR தரவுகள் அடிப்படையில் முக்கயமான தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடத்தில் 4 மடங்கு அதிகரித்துள்ளது என ஐடிஆர் தரவுகள் அடிப்படையில் தெரிவித்துள்ளது.

100 கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம்..? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய ரிப்போர்ட்..!

லோக் சபாவில் எழுந்த கேள்விக்கு பதில் அளித்த நிதிதுறை சேர்ந்த பங்கஜ் சௌத்ரி அளித்த பதிலில், 100 கோடிக்கும் அதிக வருமானம் கொண்டவர்களின் எண்ணிக்கை 2021-22 கணக்கீட்டு ஆண்டில் வெறும் 142 ஆக இருந்த நிலையில், 2025-26ஆம் நிதியாண்டில் இது 576 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேபோல் இந்தியாவில் வருமான வரி சட்டத்தில் பில்லியனர் என்ற கணக்கீடு இல்லை, ஆனால் அரசு தொடர்ந்து 100 கோடிக்கும் அதிக வருமானம் கொண்டவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு வருவதாக விளக்கினார்.

இதேவேளையில் இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டு உள்ளது, இந்தியாவில் 15 வயதுக்கும் அதிகமானோர் மத்தியில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 2022ல் 3.6 சதவீதமாக இருந்தது, இது 2025 ஆம் ஆண்டில் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் மூலம் வறுமை பல வகையில் நாட்டில் குறைந்துள்ளது என நித்தி அயோக் தெரிவித்துள்ளது.

Share This Article

English summary

Number of Indians Earning Over ₹100 Crore Jumps 4 Times in 5 Years – ITR Data Reveals 576 Ultra-Rich

Number of Indians Earning Over ₹100 Crore Jumps 4 Times in 5 Years – ITR Data Reveals 576 Ultra-Rich — 100 கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம்..? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய ரிப்போர்ட்..!

Story first published: Tuesday, July 28, 2026, 15:17 [IST]

Other articles published on Jul 28, 2026

Read More

Previous Post

ஜென் Z தலைமுறையை கவர்ந்த பிரதமர் மோடி.. மில்லியன் கணக்கில் இன்ஸ்டாவில் இணையும் ஃபாலோயர்ஸ்.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post

அரசுசாரா நிறுவனம் (NGO) 113 அகதிகளுக்கு அடைக்கலம் அளித்துள்ளது.

Next Post

அரசுசாரா நிறுவனம் (NGO) 113 அகதிகளுக்கு அடைக்கலம் அளித்துள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin