• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

100+ ஊடுருவல் முயற்சிகளுக்கு வழிகாட்டிய ‘மனித ஜிபிஎஸ்’ தீவிரவாதி பாகு கான் சுட்டுக் கொலை! | Mastermind of 100 infiltration bids Terrorist Baku Khan known as Human GPS shot dead

GenevaTimes by GenevaTimes
August 30, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
100+ ஊடுருவல் முயற்சிகளுக்கு வழிகாட்டிய ‘மனித ஜிபிஎஸ்’ தீவிரவாதி பாகு கான் சுட்டுக் கொலை! | Mastermind of 100 infiltration bids Terrorist Baku Khan known as Human GPS shot dead
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜம்மு: பயங்கரவாதிகளால் ‘மனித ஜிபிஎஸ்’ என்று அழைக்கப்படும் பாகு கான், ஜம்மு காஷ்மீரின் குரேஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 100-க்கும் மேற்பட்ட ஊடுருவல் முயற்சிகளுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.

பயங்கரவாதிகளால் ‘மனித ஜிபிஎஸ்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் பாகு கான், பாதுகாப்புப் படையினரால் இன்று (சனிக்கிழமை) குரேஸில் சுட்டுக்கொல்லப்பட்டார். சமந்தர் சாச்சா என்றும் அழைக்கப்படும் பாகு கான், 1995 முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசித்து வந்தவர். ஊடுருவல் முயற்சிகளுக்கு நீண்ட காலமாக மூளையாக செயல்பட்ட பாகு கான், நவ்ஷேரா நார் பகுதியில் இன்று நடந்த ஊடுருவல் முயற்சியின்போது மற்றொரு பயங்கரவாதியுடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாகு கான் ஜம்மு காஷ்மீரில் நடந்த 100-க்கும் மேற்பட்ட ஊடுருவல் முயற்சிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டவர். குரேஸ் பகுதியின் கடினமான நிலப்பரப்பு மற்றும் ரகசிய வழிகள் பற்றிய அறிதல் காரணமாக அவர் ‘மனித ஜிபிஎஸ்’ என அழைக்கப்பட்டார். இதனால் அவர் அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கும் முக்கியமான நபராக இருந்தார்.

பாகு கான் ஹிஸ்புல் தளபதியாக இருந்தபோது, ​​குரேஸ் மற்றும் அண்டைப் பகுதிகளிலிருந்து எல்லை வழியாக ஊடுருவல்களைத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் உதவியவர். பல ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினரிடமிருந்து தப்பிவந்த பாகு கான் கொல்லப்பட்டது, அப்பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் வலையமைப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.



Read More

Previous Post

புதிய 2000 ரூபாய் வெளியிட்டு வைக்கப்பட்டது

Next Post

ரோஹித் சர்மா கதையை முடிக்கவே ‘பிராங்க்கோ டெஸ்ட்’டா? – மனோஜ் திவாரி காட்டம் | Bronco Test Brought To Keep Rohit Sharma Out asks Manoj Tiwari

Next Post
ரோஹித் சர்மா கதையை முடிக்கவே ‘பிராங்க்கோ டெஸ்ட்’டா? – மனோஜ் திவாரி காட்டம் | Bronco Test Brought To Keep Rohit Sharma Out asks Manoj Tiwari

ரோஹித் சர்மா கதையை முடிக்கவே ‘பிராங்க்கோ டெஸ்ட்’டா? - மனோஜ் திவாரி காட்டம் | Bronco Test Brought To Keep Rohit Sharma Out asks Manoj Tiwari

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin