• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

10 years marriage life | நல்லவனா இருக்குறது குத்தமா… இதுக்கெல்லாம் கூடவா விவகாரத்து பண்ணுவாங்க ! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
April 14, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
10 years marriage life | நல்லவனா இருக்குறது குத்தமா… இதுக்கெல்லாம் கூடவா விவகாரத்து பண்ணுவாங்க ! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரசிகர்களால் காகா என அன்புடன் அழைக்கப்படும் பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சாண்டோஸ் லெய்டே. 2017-ல் கால்பந்து போட்டியில் இருண்டு ஒய்வு பெற்ற காகா 2002-ம் ஆண்டில் உலக கோப்பையை வெற்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்தார்.

2005-ம் ஆண்டில் அவரது சிறு வயது தோழியும் காதலியுமான கரோலின் சிலிகோவை டிருமனம் செய்து கொண்டார். 10 ஆண்டுகள் அழகாக அமைதியாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை 2015-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. பின்னர் 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரேசில் மாடல் அழகியான கரோலினா டையாஸை விவகாரத்து பெற்ற பின் காகா திருமணம் செய்து கொண்டார்.

விளம்பரம்

அவரது முன்னாள் மனைவியும் 2021-ம் ஆண்டு இடூர்டொ ஸ்கார்பா ஜூலியோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் காகாவின் முதல் மனைவி கரோலின் சிலிகோ அவர்களது விவாகரத்திற்கான காரணத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “காகா ஒருபோதும் எனக்கு துரோகம் செய்யவில்லை. அவர் என்னை அன்பாக கவனித்துக்கொண்டதோடு சிறந்ததொரு குடும்பத்தையும் எனக்கு பரிசாக அளித்தார். ஆனால், எனக்கு அது எதிலும் மகிழ்ச்சியில்லை. எப்போதும் ஏதோ ஒன்று குறையாகவே இருந்தது. காரணம் என்னவென்றால் காகா எப்போதும் மிக சரியானவராக இருந்தார். அதனால் நான் அவரை விவாகரத்து செய்தேன்.” என விவகாரத்திற்கான காரணத்தை கூறியுள்ளார்.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

இவருக்கு தகுதி இல்லை.. பொங்கி எழுந்த கவாஸ்கர்.. சரமாரி விளாசல்!

Next Post

இஸ்ரேல் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீங்க..விளைவு மோசமாக இருக்கும்

Next Post
இஸ்ரேல் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீங்க..விளைவு மோசமாக இருக்கும்

இஸ்ரேல் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீங்க..விளைவு மோசமாக இருக்கும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin