• Login
Sunday, February 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

10 வினாடிக்கு ரூ. 40 லட்சமா? இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சில் எகிறிய விளம்பரக் கட்டணம்! விபரம் என்ன? | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 15, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
10 வினாடிக்கு ரூ. 40 லட்சமா? இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சில் எகிறிய விளம்பரக் கட்டணம்! விபரம் என்ன? | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 15, 2026 3:32 PM IST

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை உலகம் முழுவதும் சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர் நேரலையில் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News18
News18

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், போட்டியின்போது ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு 10 வினாடிகளுக்கு ரூ. 40 லட்சம் கட்டணம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என முதல் முரண்டு பிடித்த பாகிஸ்தான் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் விளையாட ஒப்புக்கொண்டது.. இதனால் கொழும்புவில் நடைபெறும் இப்போட்டி கூடுதல் கவனத்தையும் பெற்றுள்ளது. T20 உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை, இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ளன.

இதில் 7 போட்டிகளில் இந்தியாவும் ஒரே போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. இலங்கை போட்டியிலும், இந்தியாவுக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியின்போது ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு  10 வினாடிக்கு ரூ. 40 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை உலகம் முழுவதும் சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர் நேரலையில் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற உலகக்கோப்பை போட்டிகளை விட இந்தப் போட்டிக்கு 8 மடங்கு அதிக வருவாய் கிடைக்கிறது. இவ்வளவு பெரிய கூட்டத்தை ஒரே நேரத்தில் சென்றடைய நிறுவனங்கள் போட்டி போடுவதால் விலை உயர்கிறது.

இதையும் படிங்க: World Cup T20 : 86 ரன்கள் குவித்த கேப்டன் மார்க்ரம்.. நியூசிலாந்தை எளிதாக வென்றது தென்னாப்பிரிக்கா அணி

மேலும் இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்புத் தொடர்கள் நடைபெறுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இவ்விரு அணிகளும் மோதுவதால், இந்தப் போட்டிக்கான மவுசு மற்ற போட்டிகளை விடப் பல மடங்கு அதிகம் உயர்ந்துள்ளது. “கிடைக்காத ஒன்றுக்குத்தான் கிராக்கி அதிகம்” என்பது போல, இந்தப் போட்டி தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பும் நிறுவனங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.

Read More

Previous Post

காதலர் தினத்தில் தனிமையில் சந்தித்த காதலர்கள்… இறுதியில் நடந்த டிவிஸ்ட்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஒரு கட்டு ரோஜா ₹1000… காதலர் தின விற்பனையில் மலர்ந்த விவசாயிகளின் நம்பிக்கை… | வணிகச் செய்திகள்

Next Post
ஒரு கட்டு ரோஜா ₹1000… காதலர் தின விற்பனையில் மலர்ந்த விவசாயிகளின் நம்பிக்கை… | வணிகச் செய்திகள்

ஒரு கட்டு ரோஜா ₹1000... காதலர் தின விற்பனையில் மலர்ந்த விவசாயிகளின் நம்பிக்கை... | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin