04

லோவ்லினா போர்கோஹைன்- குத்துச்சண்டை: உலகில் நான்காம் தரவரிசை வீராங்கனை, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லோவ்லினா போர்கோஹைன், இம்முறையும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நோக்கில் பாரிஸ் செல்கிறார். 2018 மற்றும் 2019 மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கங்களையும், 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 2023 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தையும் வென்ற லோவ்லினா நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
&w=750&resize=750,375&ssl=1)
