• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“10 அம்சங்களை அடிப்படையாக கொண்ட பட்ஜெட்”.. மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

GenevaTimes by GenevaTimes
February 1, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“10 அம்சங்களை அடிப்படையாக கொண்ட பட்ஜெட்”.. மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 01, 2025 11:19 AM IST

பட்ஜெட் 2025: இந்த பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாக கொண்டது.உலகளவில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

News18News18
News18

2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தாக்கல் செய்யப்பட்டது. நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

Also Read: Gold Rate | தங்கம் விலை வீழ்ச்சியடையும் – பொருளாதார ஆய்வறிக்கையில் வெளியான தகவல்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மேலும், இந்த பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாக கொண்டது என்றும், உலகளவில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

First Published :

February 01, 2025 11:19 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பட்ஜெட் 2025: “10 அம்சங்களை அடிப்படையாக கொண்ட பட்ஜெட்”.. மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

Read More

Previous Post

Tamilmirror Online || தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் இராஜினாமா

Next Post

தொழில் தொடங்கும் எஸ்சி/எஸ்டி பெண்களுக்கு ரூ.2 கோடி வரை கடன்! | Central government announces loan up to Rs. 2 crore for SC and ST women to starting business

Next Post
தொழில் தொடங்கும் எஸ்சி/எஸ்டி பெண்களுக்கு ரூ.2 கோடி வரை கடன்! | Central government announces loan up to Rs. 2 crore for SC and ST women to starting business

தொழில் தொடங்கும் எஸ்சி/எஸ்டி பெண்களுக்கு ரூ.2 கோடி வரை கடன்! | Central government announces loan up to Rs. 2 crore for SC and ST women to starting business

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin