• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

10 அணிகள் கலந்து கொள்ளும் திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி நாளை தொடக்கம் | tiruvallur premier league hockey 10 teams to participate

GenevaTimes by GenevaTimes
August 10, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
10 அணிகள் கலந்து கொள்ளும் திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி நாளை தொடக்கம் | tiruvallur premier league hockey 10 teams to participate
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி தொடரின் 3-வது சீசன் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (11-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் ‘ஏ’ பிரிவில் வருமான வரித்துறை, மாஸ்கோ மேஜிக், தியானத் வீரன்ஸ், ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்சைஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இந்தியன் வங்கி, ஏ.ஜி. அலுவலக அணி, எஸ்.எம். நகர் ஹாக்கி, பட்டாபிராம் ஸ்ட்ரைக்கர்ஸ், தெற்கு ரயில்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணி​யும் தனது பிரி​வில் உள்ள மற்ற அணி​களு​டன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்​றின் முடி​வில் இரு பிரி​விலும் முதல் 3 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் சூப்​பர் 6 சுற்​றுக்கு முன்​னேறும். இதில் ஒவ்​வொரு அணி​யும் மற்ற அணி​யுடன் தலா ஒரு முறை மோதும்.

இந்த சுற்​றின் முடி​வில் முதலிடத்தை பிடிக்​கும் அணி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறும். 2-வது மற்​றும் 3-வது இடத்தை பிடிக்​கும் அணி​கள் பிளே ஆஃப் ஆட்​டத்​தில் விளை​யாடும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணி​யாக இறு​திப் போட்​டி​யில் கால்​ப​திக்​கும். இறு​திப் போட்டி 31-ம் தேதி நடை​பெறுகிறது. முதலிடத்தை பிடிக்​கும் அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்​கப்பட உள்​ளது. 2-வது இடத்தை பிடிக்​கும் அணிக்கு ரூ.30 ஆயிர​மும், 3-வது இடத்தை பிடிக்​கும் அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகை கிடைக்​கும்.

இந்த தகவலை நேற்று சென்​னை​யில் நடை​பெற்ற பத்திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது லீக் இயக்​குன​ரான இந்​திய ஹாக்​கி​யின் லெஜண்ட் வி.​பாஸ்​கரன், திரு​வள்​ளூர் ஹாக்கி சங்க தலை​வர் பிர​காஷ் அய்​யாதுரை ஆகியோர் கூட்​டாக தெரி​வித்​தனர்.

ஒலிம்​பியன்​கள் முகமது ரியாஸ், திரு​மால்​வளவன், போட்​டி​யின் தொழில்​நுட்ப இயக்​குநர் மொகுல் முகம்​மது மூனீர், இந்​திய ஹாக்கி அணி​யின் பயிற்​சி​யாளர் சி.ஆர்​.கு​மார், இந்​திய அணி வீரர்​கள் மாரீஸ்​வரன்​, சதீஷ் ஆகியோர்​ உடனிருந்​தனர்​.



Read More

Previous Post

வாக்கு திருட்டு விவகாரம்: பிரச்சாரத்தில் இணைய மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு! | Vote chori issue Congress party calls on people to join the campaign

Next Post

உக்ரைன் அமைதிக்காக அறிக்கை வெளியிட்ட ஐரோப்பிய தலைவர்கள்: ஜெலன்ஸ்கி நன்றி | Zelenskyy thanks European leaders for statement on peace in Ukraine

Next Post
உக்ரைன் அமைதிக்காக அறிக்கை வெளியிட்ட ஐரோப்பிய தலைவர்கள்: ஜெலன்ஸ்கி நன்றி | Zelenskyy thanks European leaders for statement on peace in Ukraine

உக்ரைன் அமைதிக்காக அறிக்கை வெளியிட்ட ஐரோப்பிய தலைவர்கள்: ஜெலன்ஸ்கி நன்றி | Zelenskyy thanks European leaders for statement on peace in Ukraine

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin