• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

1 Year of Gaza Israel War: ஓராண்டு போருக்கு பிறகு காஸாவின் நிலை என்ன… மத்திய கிழக்கில் இனி? |1 Year of Gaza Israel War: What happen so far and what’s next?

GenevaTimes by GenevaTimes
October 7, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
1 Year of Gaza Israel War: ஓராண்டு போருக்கு பிறகு காஸாவின் நிலை என்ன… மத்திய கிழக்கில் இனி? |1 Year of Gaza Israel War: What happen so far and what’s next?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எந்தெந்த நாடுகள் யார் பக்கம் நிற்கின்றன?

காஸா இஸ்ரேல் போரில் உலக நாடுகள் பல தரப்பு கருத்துக்களை முன் வைக்கின்றன. வரலாற்றில் நீண்ட காலம் நடந்துவரும் மோதல் என்றாலும், உலகம் முழுவதுமிருந்து மக்கள் இந்தப் போருக்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அரசின் முடிவையே எதிர்த்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர்.

அரசியல், பொருளாதர, ராணுவ பலமிக்க இஸ்ரேலுக்கு உறுதுணையாக, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன.

துருக்கி, ரஷ்யா, சீனா, லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை எதிர்த்து வருகின்றன. குவைத், ஈராக், பாகிஸ்தான், பிரேசில் உள்ளிட்ட சில நாடுகள் இஸ்ரேலை கண்டித்திருக்கின்றனர்.

இனி என்ன?

இஸ்ரேல் ஈரானுக்கு பதிலடி கொடுக்க உறுதியேற்றிருக்கிறது. ஈரானை எச்சரிக்கும் விதமாக லெபனானில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் ஈரானுக்கு என்ன மாதிரியான பதிலடியைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது எனும் கேள்விதான் நம்மை அச்சுறுத்துவதாக உள்ளது.

மத்திய கிழக்குப் பகுதியில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அதன் , தாக்கம் நிச்சயமாக ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளைப் பாதிக்கும். அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடு அதன் கூட்டணி நாடுகளின் ஆதரவை இழக்க நேரிடும்… இதுபோன்ற காரணங்களால் அணு ஆயுதங்கள் காட்சிக்குள் வராது என்றே எதிர்பார்க்கலாம்.

இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர்

ஈரானின் அதிமுக்கியமான நட்பு நாடு என்றால் அது ரஷ்யாதான். ஆனால் ரஷ்யா குறிப்பிடத்தக்க வெற்றியை அடையாத போரில் 2 ஆண்டுகளாக சண்டையிட்டு வருகிறது. ரஷ்யாவோ, சீனாவோ தாமாக போரில் மூக்கை நுழைப்பதாற்கான சமிக்கைகள் எதுவுமில்லை. இஸ்ரேல்-ஈரான் இடையேப் முழுமையாக போர் தொடங்கினாலும் அது உலகப் போராக வெடிப்பதற்கான வாய்ப்புகாள் குறைவுதான் என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.

பல நாடுகள் தொடர்ந்து போர் நிறுத்தத்துக்காக இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. கடந்த முறை அமெரிக்காவில் நடைபெற்ற சமாதான உரையாடல் தோல்வியில் முடிந்ததால், மீண்டும் திருத்தப்பட்ட கோரிக்கைகளுடன் புதிய உடன்படிக்கை கையெழுத்தாகலாம்.

போரில் பின்னடைவு ஏற்பட்டாலோ அல்லது நட்பு நாடுகள் ஆதரவை நிறுத்தினாலோ இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

இஸ்ரேலின் ஹமாஸ் இல்லாத காஸா, ஹிஸ்புல்லா இல்லாத லெபனான், ஹௌதி இல்லாத ஏமன் போன்ற இலக்குகள் எட்டப்பட்டால் இஸ்ரேல் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கலாம். அதன் பிறகு சர்வதேச அரசியல் நிபுணர்கள் அச்சப்படுவதைப் போலவே இஸ்ரேல் அதன் எல்லையை விரிவுபடுத்தலாம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Read More

Previous Post

இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் லெபனானில் இதுவரை 4,000 பேர் உயிரிழப்பு | 4000 people have died in Lebanon so far in Israeli airstrikes

Next Post

“வெற்றி நமக்கே” – இஸ்ரேல் ராணுவ வீரர்களிடம் நெதன்யாகு உறுதி! | We will win: Benjamin Netanyahu says as Israel battles Hamas, Hezbollah

Next Post
“வெற்றி நமக்கே” – இஸ்ரேல் ராணுவ வீரர்களிடம் நெதன்யாகு உறுதி! | We will win: Benjamin Netanyahu says as Israel battles Hamas, Hezbollah

“வெற்றி நமக்கே” - இஸ்ரேல் ராணுவ வீரர்களிடம் நெதன்யாகு உறுதி! | We will win: Benjamin Netanyahu says as Israel battles Hamas, Hezbollah

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin