மதியம் தேர்வு நடைபெறும் வகுப்புகள்
4 ம் வகுப்பு மற்றும் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 9 ம் தேதி முதல் ஏப்ரல் 21 ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வு நடைபெறும். மதியம் நடைபெறும் இத்தேர்வுகள் குறித்து தனியார் பள்ளிகள், தொடக்க கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனர்கள் இணைந்து இந்த சுற்றறிக்கை தரப்பட்டுள்ளது.