• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

1 ஏக்கரில் 1.50 டன் மீன்… மீன் வளர்ப்பில் அசத்தும் திருவாரூர் விவசாயி…

GenevaTimes by GenevaTimes
July 10, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
1 ஏக்கரில் 1.50 டன் மீன்… மீன் வளர்ப்பில் அசத்தும் திருவாரூர் விவசாயி…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நன்னீர் மீன்களை விட, கடல் மீன்கள் பெரும் பகுதிகளில் அதிகமாக கிடைப்பதால் மக்கள் பெரும்பாலும் கடல் மீன்களையே விரும்பி உண்ணுகின்றனர். கடல் மீன்களைப் போலவே நன்னீர் மீன்களிலும் அதிக அளவிலான வைட்டமின்களும் புரதச்சத்துக்களும் அடங்கியுள்ளன. வைட்டமின் B12, நியாஸின் வைட்டமின் B6 மற்றும் பந்தோனிக் அமிலம் போன்றவை அடங்கியுள்ளன.

இவ்வகையான நன்னீர் மீன்களை வளர்ப்பதில் மக்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசும் பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்து திறன்பட செயல்படுத்தி வருகின்றது.  நன்னீர் மீன்களில் உயிர் மீன்கள் விற்பனைக்காக அரசின் மானியம் பெற்று தற்போது திருவாரூர் மாவட்டம் மேப்பளம் பகுதியில் சேர்ந்த விவசாயி விஜயன் என்பவர், கடந்த 13 ஆண்டுகளாக நன்னீரில் மீன்கள் வளர்த்து, அதிக அளவில் லாபம் பார்த்து வருகிறார். விவசாயத்தை காட்டிலும் பெருமளவில் மீன் வளர்ப்பில் லாபம் கிடைப்பதாக விஜயன் தெரிவித்தார்.

விளம்பரம்

கெண்டை மீன் வகைகளான ரோகு, கட்லா, மிருகால் உள்ளிட்ட மீன் ரகங்களை பண்ணை குட்டைகளில் மூலம் வளர்த்து வரும் இவர், விவசாயத்தைக் காட்டிலும் ஆண்டு ஒன்றுக்கு சிறந்த லாபம் கிடைத்து வருவதாக தெரிவித்தார். கடந்த 13 ஆண்டுகளாக அரசின் மானியத்தைப் பெற்று மீன் வளர்ப்பில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், ஒரு ஏக்கரில் பண்ணை குட்டை மூலமாக 2,500 மீன்குஞ்சுகள் விடப்பட்டு 6 முதல் 8 மாதங்களில் சுமார் 1.50 டன் மீன்கள் நல்ல அளவில் வளர்ச்சி அடைந்ததும் அந்த மீன்களை விற்பனை செய்தும் அதன் மூலம் லாபம் ஈட்டி வருகிறார்.

விளம்பரம்

இதையும் வாசிக்க: பனைமரம் அரசமரமாகும் அதிசயம்… ஒரே இடத்தில் இரண்டு மரமும் எப்படி வந்தது?

மீன் வளர்ப்பு குறித்து விவசாயி கூறுகையில்,  கடந்த 13 ஆண்டுகளாக பண்ணை குட்டைகள் மூலம் கெண்டை மீன்கள் வளர்த்து வருகிறேன் என கூறும் விஜயன், இயற்கை முறையில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றேன் என்றும் சுமார் ஒரு ஏக்கரில் ஒன்றரை டன் முதல் ஆண்டொன்றிற்கு மீன்கள் என்னால் வளர்க்க முடிவதாக தெரிவித்தார்.மீன் வளர்ப்பிற்கு மத்திய அரசும், மாநில அரசும் பெருமளவிலான திட்டங்களையும் அதற்கான மானியங்களையும் வழங்குவதால் இத்தனை ஆண்டுகளாக மீன் வளர்ப்பை தொடர்ந்து மேற்கொள்ள முடிகிறது எனவும் அரசு மிகுந்த உதவியுடன் செயல்படுகிறது என்றும் விஜயன் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும், ரோகு, கட்லா உள்ளிட்ட மீன் ரகங்கள் அரசின் மானியம் பெற்ற உயிர் மீன் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு, அதில் விற்பனை செய்து வருகிறேன் என கூறும் விஜயன், இதன் மூலம் எனக்கு பெருமளவிலான லாபம் கிடைக்கிறது என்றும் விவசாயத்தைக் காட்டிலும் பண்ணை குட்டை மூலம் மீன் வளர்ப்பில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டால் பெருமளவில் லாபம் இட்ட முடியும் எனக் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

.

Read More

Previous Post

சுப்மன் கில் அரைச்சதம்… ஜிம்பாப்வே வெற்றிபெற 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி – News18 தமிழ்

Next Post

South Korea: `சமூகத்தில் பெண்களின் ஆதிக்கத்தால் ஆண்களின் தற்கொலை அதிகரிக்கிறது’- அரசியல்வாதி சர்ச்சை | South korea politician blames women for increasing suicides of men

Next Post
South Korea: `சமூகத்தில் பெண்களின் ஆதிக்கத்தால் ஆண்களின் தற்கொலை அதிகரிக்கிறது’- அரசியல்வாதி சர்ச்சை | South korea politician blames women for increasing suicides of men

South Korea: `சமூகத்தில் பெண்களின் ஆதிக்கத்தால் ஆண்களின் தற்கொலை அதிகரிக்கிறது'- அரசியல்வாதி சர்ச்சை | South korea politician blames women for increasing suicides of men

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin