• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஹோர்முஸ் நீரிணை திறப்பு… சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்குப் பச்சைக்கொடி காட்டிய ஈரான் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 17, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஹோர்முஸ் நீரிணை திறப்பு… சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்குப் பச்சைக்கொடி காட்டிய ஈரான் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 17, 2026 6:57 PM IST

சர்வதேச சந்தையில் எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது

ஈரான்
ஈரான்

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே எட்டப்பட்ட 10 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரானிய வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தனது ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “லெபனான் போர் நிறுத்தத்திற்கு இணங்க, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் தடையின்றிப் பயணிக்கலாம். ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் துறைகள் ஏற்கனவே அறிவித்த ஒருங்கிணைந்த வழித்தடத்தின்படி இந்தப் போக்குவரத்து அமையும்,” என்று தெரிவித்துள்ளார்.

In line with the ceasefire in Lebanon, the passage for all commercial vessels through Strait of Hormuz is declared completely open for the remaining period of ceasefire, on the coordinated route as already announced by Ports and Maritime Organisation of the Islamic Rep. of Iran.


— Seyed Abbas Araghchi (@araghchi) April 17, 2026

ஈரான்- அமெரிக்க இடையேயான பேச்சுவார்த்தையில் லெபனானையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்த நிலையில், இஸ்ரேலும் லெபனானும் 10 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.

இந்த அமைதி முயற்சியின் அடுத்த கட்டமாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் ஆகியோரை வெள்ளை மாளிகைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைத்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, தூதரக ரீதியிலான நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

ஹோர்முஸ் நீரிணை திறப்பு… சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்குப் பச்சைக்கொடி காட்டிய ஈரான்

Read More

Previous Post

Delimitation | “பிரதமர் இரண்டு விஷயத்தை வெளிப்படுத்த விரும்புகிறார்…” – ராகுல் காந்தி சொல்வது என்ன?

Next Post

பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான் அணிந்துள்ளார்: பிரதமருக்கு கனிமொழி பதிலடி | Makkal Osai

Next Post
பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான் அணிந்துள்ளார்: பிரதமருக்கு கனிமொழி பதிலடி | Makkal Osai

பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான் அணிந்துள்ளார்: பிரதமருக்கு கனிமொழி பதிலடி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin