• Login
Tuesday, August 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹோர்முஸ் நீரிணை குறித்து எட்டப்படவுள்ள முடிவு! முக்கிய சந்திப்பில் அப்பாஸ் அராக்சி

GenevaTimes by GenevaTimes
August 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹோர்முஸ் நீரிணை குறித்து எட்டப்படவுள்ள முடிவு! முக்கிய சந்திப்பில் அப்பாஸ் அராக்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைதி ஆகியோர், ஹோர்முஸ் நீரிணையில் ஒரு தற்காலிக கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை அமைப்பது மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விவாதித்துள்ளனர்.


தெஹ்ரானில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளின் இறையாண்மையையும் மதிக்கும் வகையிலான ஏற்பாடுகளை எட்டுவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



அதன்போது, ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு தற்காலிக கூட்டு கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை நிறுவுவது மற்றும் அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான கூட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட கட்டமைப்பு குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

எதிர்கால ஏற்பாடுகள்


இந்நிலையில், ஒரு நிரந்தர கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை அமைப்பது, நீரிணையை நிர்வகிப்பதற்கான எதிர்கால ஏற்பாடுகள், அத்துடன் தகவல் பரிமாற்றம், கப்பல் போக்குவரத்து மேலாண்மை மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கான வழிமுறைகளை உருவாக்குவது குறித்து உடன்பாட்டை எட்டுவதற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் என கூறப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணை குறித்து எட்டப்படவுள்ள முடிவு! முக்கிய சந்திப்பில் அப்பாஸ் அராக்சி | Temporary Shipping Lane To Strait Of Hormuz


மேலும், எட்டப்படும் எந்தவொரு உடன்பாடும் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டதாகவும், அண்டை நாடுகளின் இறையாண்மையை மதிக்கும் வகையிலும் அமைவதை உறுதி செய்ய, வளைகுடா கடலோர நாடுகளுடன் கூட்டு விவாதங்களை நடத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன்போது இரு தலைவர்களும் உறுதிபடுத்தியுள்ளனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஷா ஆலாமில் பயங்கரம்: இரு நபர்கள் மீது மர்மக் கும்பல் கொடூர வெட்டுத் தாக்குதல்! | Makkal Osai

Next Post

தொட்டதெல்லாம் தூள் பறக்குது.. 4 பந்தில் 2 விக்கெட்ஸ்.. பவுலிங்கிலும் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi Showcases All-Round Skills, Takes 2 Wickets in Duleep Trophy Match

Next Post
தொட்டதெல்லாம் தூள் பறக்குது.. 4 பந்தில் 2 விக்கெட்ஸ்.. பவுலிங்கிலும் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi Showcases All-Round Skills, Takes 2 Wickets in Duleep Trophy Match

தொட்டதெல்லாம் தூள் பறக்குது.. 4 பந்தில் 2 விக்கெட்ஸ்.. பவுலிங்கிலும் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi Showcases All-Round Skills, Takes 2 Wickets in Duleep Trophy Match

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin