• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை…! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை…! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக அளவில் மிக முக்கிய நீர் வழிப்பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz), ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) செய்தித் தொடர்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இதனடிப்படையில் அந்த நீர் வழிப்பாதையின் வழியாகக் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து தடையின்றி நடப்பதை உறுதி செய்யும் பொருட்டு அமெரிக்கப் படைகள் அங்குள்ள நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களுக்கு எதிர்ப்பு

தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) முன்னதாக அறிவித்திருந்தது.

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை...! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு | Strait Of Hormuz Not Under Iran Control Us

இந்த பின்னணியில் அமெரிக்காவின் இந்த மறுப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

பெக்கான் கோர விபத்து: 3 உயிர்களைப் பறித்த பிக்-அப் டிரக் ஓட்டுநர் மீது ஏற்கனவே 6 போக்குவரத்து சம்மன்கள்! | Makkal Osai

Next Post

”என் செல்வாக்கை பத்தி நீங்க கவலைப்படாதீங்க..” ட்ரம்பை மீண்டும் விட்டு விளாசிய மெலானி! | Donald Trump – Meloni Clash Escalates as Italian PM Rejects ‘Begged for Photo’ Claim

Next Post
”என் செல்வாக்கை பத்தி நீங்க கவலைப்படாதீங்க..” ட்ரம்பை மீண்டும் விட்டு விளாசிய மெலானி! | Donald Trump – Meloni Clash Escalates as Italian PM Rejects ‘Begged for Photo’ Claim

”என் செல்வாக்கை பத்தி நீங்க கவலைப்படாதீங்க..” ட்ரம்பை மீண்டும் விட்டு விளாசிய மெலானி! | Donald Trump - Meloni Clash Escalates as Italian PM Rejects ‘Begged for Photo' Claim

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin