• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள அமெரிக்க கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் : எச்சரிக்கும் ஈரான்

GenevaTimes by GenevaTimes
April 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள அமெரிக்க கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் : எச்சரிக்கும் ஈரான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றால், அங்கிருக்கும் அமெரிக்கப் போர்க்கப்பல்களை ஈரான் ஏவுகணைகள் மூலம் மூழ்கடிக்கும் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் இராணுவ ஆலோசகர் மொஹ்சன் ரெசாய் (Mohsen Rezaei) எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஈரானால் ஹோர்முஸ் நீரிணை ஊடாக மேற்கொள்ளப்படும் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா தற்போது அந்தப் பகுதியில் கடற்படை முற்றுகையை நடைமுறைப்படுத்தி வருகிறது.


இது குறித்து ஈரான் அரச தொலைக்காட்சி ஒன்றுக்குக் கருத்து தெரிவித்த மொஹ்சன் ரெசாய்,

ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணையின் காவல்துறையாக மாற விரும்புகிறார். இது உண்மையிலேயே உங்கள் வேலையா? அமெரிக்கா போன்ற ஒரு வலிமையான இராணுவத்தின் வேலை இதுதானா?” எனக் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்க இராணுவத்திற்கு பெரும் ஆபத்து 


அமெரிக்காவின் இந்தப் போர்க்கப்பல்கள் ஈரானின் முதல் ஏவுகணைத் தாக்குதலுக்கே மூழ்கடிக்கப்படும் என்றும், இவை அமெரிக்க இராணுவத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள அமெரிக்க கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் : எச்சரிக்கும் ஈரான் | We Will Sink Us Ships Iran Supreme Leader Adviser





அமெரிக்கக் கப்பல்கள் ஈரானின் ஏவுகணை இலக்குகளுக்கு மிக அருகில் இருப்பதாகவும், அவற்றை அழிக்கும் திறன் ஈரானிடம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.


ஈரானின் புரட்சிகர இராணுவப் படையின் முன்னாள் தலைமைத் தளபதியான (1981 – 1997) மொஹ்சன் ரெசாய், ஈரானின் மூத்த இராணுவ நிபுணர்களில் ஒருவராவார். கடந்த மாதம் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியினால் இவர் இராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

தடைகளையும் தடங்கலையும் சாதனைகளாக மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்; ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியில் டத்தோ கருத்து திட்டவட்டம் | Makkal Osai

Next Post

விவாகரத்து பெற்றவருடன் காதல்… வளர்ப்பு மகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் நடத்திய சட்டப் போராட்டம்! | Indian Player

Next Post
விவாகரத்து பெற்றவருடன் காதல்… வளர்ப்பு மகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் நடத்திய சட்டப் போராட்டம்! | Indian Player

விவாகரத்து பெற்றவருடன் காதல்... வளர்ப்பு மகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் நடத்திய சட்டப் போராட்டம்! | Indian Player

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin