• Login
Tuesday, May 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கண்ணிவெடி அச்சுறுத்தலைத் தடுக்க அமெரிக்கா தீவிரம்!

GenevaTimes by GenevaTimes
May 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கண்ணிவெடி அச்சுறுத்தலைத் தடுக்க அமெரிக்கா தீவிரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.



ஹோர்முஸ் ஜலசந்தியின் தற்போதைய நிலைவரம் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.


குறித்த விடயத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பரந்த ஆதரவு



ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை வைப்பதையும் கப்பல்களுக்கு வரி விதிப்பதையும் தடுப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றும் இது தொடர்பான ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கண்ணிவெடி அச்சுறுத்தலைத் தடுக்க அமெரிக்கா தீவிரம்! | Marco Rubio Guterres Discuss Hormuz Strait



இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் (Tommy Pigott) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.


குறித்த அறிக்கையில், இந்த முயற்சிகளுக்கு ஐ.நா உறுப்பு நாடுகளின் பரந்த ஆதரவு இருப்பதை மார்கோ ரூபியோ இதன்போது வலியுறுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

சிகரெட் துண்டுகள், பலகை மரக்கட்டைகளை வீசியதற்காக இருவருக்கு RM1,300 அபராதமும், சமூக சேவையும் விதிக்கப்பட்டது | Makkal Osai

Next Post

ஈப்போவில் நடந்த கொலை வழக்கு தொடர்பில் ஆறு பேர் கைது | Makkal Osai

Next Post
ஈப்போவில் நடந்த கொலை வழக்கு தொடர்பில் ஆறு பேர் கைது | Makkal Osai

ஈப்போவில் நடந்த கொலை வழக்கு தொடர்பில் ஆறு பேர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin