நடந்து முடிந்ந உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், ஹொரண மாநகர சபையில் ஆறு உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது.
சுயேட்சைக் குழு 1, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா 2 உறுப்பினர்களை வென்றதோடு, பொதுஜன பெரமுன ஒரு உறுப்பினரை வென்றிருந்தது.

