• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹைலோ ஓபன் பாட்மிண்டன்: உன்னதி ஹூடா வெற்றி | hylo open badminton unnati hooda enters semi final

GenevaTimes by GenevaTimes
November 1, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஹைலோ ஓபன் பாட்மிண்டன்: உன்னதி ஹூடா வெற்றி | hylo open badminton unnati hooda enters semi final
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சார்ப்ருக்கென்: ஜெர்​மனி​யில் நடை​பெற்று வரும் ஹைலோ ஓபன் பாட்​மிண்​டன் தொடரின் மகளிர் ஒற்​றையர் கால் இறு​தி​யில் இந்​திய வீராங்​கனை உன்​னதி ஹூடா வெற்றி கண்டு அரை இறு​திக்கு முன்​னேறி​னார்.

ஜெர்​மனி​யின் சார்ப்​ருக்​கென் நகரில் ஹைலோ ஓபன் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர் கால் இறு​திப் போட்​டி​யில் உன்​னதி ஹூடா 22-20, 21-13 என்ற புள்​ளி​கள் கணக்​கில் சீன தைபே வீராங்​கனை லின் சியாங் டியை வீழ்த்​தி​னார். இதன்​மூலம் அரை இறு​திச் சுற்​றுக்கு அவர் முன்​னேறி​யுள்​ளார்.

ஆடவர் ஒற்​றையர் கால் இறு​தி​யில் அயர்​லாந்து வீரர் நகாட் நுகெயன் 21-17, 14-21, 21-15 என்ற புள்​ளி​கள் கணக்​கில் இந்​திய வீரர் லக்​சயா சென்னை வீழ்த்​தி​னார். மற்​றொரு ஆடவர் கால் இறு​திப் போட்​டி​யில் பின்​லாந்து வீரர் காலே கோலிஜோனன் 19-21, 21-12, 22-20 என்ற கணக்​கில் இந்​திய வீரர் ஆயுஷ் ஷெட்​டியைத் தோற்​கடித்​தார்.



Read More

Previous Post

பிஹார் மக்களின் நிகழ்காலத்தைப் பற்றி பாஜக தலைவர்கள் பேசுவதில்லை: பிரியங்கா காந்தி | BJP leaders talk about past or future, not present: Priyanka Gandhi at an election rally in Bihar

Next Post

Gold Rate Today | மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Next Post
Gold Rate Today | மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Gold Rate Today | மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin