• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்.. ஐசிசி கொடுத்த இழப்பீடு என்ன? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
December 20, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்.. ஐசிசி கொடுத்த இழப்பீடு என்ன? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடத்த ஐசிசி அனுமதித்துள்ளது. அதேபோல் 2027 ஆம் ஆண்டு வரை இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நடத்தும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இரு நாடுகளும் தங்களுக்கான போட்டிகளை பொதுவான இடத்தில் விளையாட ஐசிசி அனுமதித்துள்ளது.

விளம்பரம்

மேலும், 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

தினமும் காலையில் 2 உலர் ஆப்ரிகாட் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.!


தினமும் காலையில் 2 உலர் ஆப்ரிகாட் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.!

அதேபோல், 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் விளையாடும் ஆட்டங்கள் பொதுவான இடத்தில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் 2027 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

விளம்பரம்

மேலும், 2025 சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒப்புக்கொண்ட பாகிஸ்தானுக்கு இழப்பீடாக 2028 ஆம் ஆண்டு ஆடவர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை ஐசிசி வழங்கி உள்ளது.

.

Read More

Previous Post

DMK Protest : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டம்!

Next Post

காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்த 10 வயது சிறுவன்; அத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகம் | Makkal Osai

Next Post
காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்த 10 வயது சிறுவன்; அத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகம் | Makkal Osai

காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்த 10 வயது சிறுவன்; அத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin