• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி: சென்னை ஐசிஎப் சாதனை | Chennai ICF Achieved Hydrogen train test success

GenevaTimes by GenevaTimes
July 26, 2025
in இந்தியா
Reading Time: 13 mins read
0
ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி: சென்னை ஐசிஎப் சாதனை | Chennai ICF Achieved Hydrogen train test success
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பசுமை ரயிலை இயக்குவதற்கான கண்டுபிடிப்பில் இந்திய ரயில்வே ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாக பரிசோதித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை படைத்துள்ளது.

மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் இதுதொடர்​பாக எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “இந்​தி​யா​விலேயே முதன் முறை​யாக சென்னை ஐசிஎப்​-ல் ஹைட்​ரஜனில் இயங்​கும் ரயில் வெற்​றிகர​மாக பரிசோதனை செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்​தியா 1,200 எச்பி திறன் கொண்ட ஹைட்​ரஜன் ரயில் இன்​ஜின் தொழில்​நுட்​பத்தை மேம்​படுத்தி வரு​கிறது. இதன்​மூலம் வருங்காலத்​தில் இந்த தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி வரும் முன்​னணி நாடு​களின் பட்​டியலில் இந்​தி​யா​வும் இடம்​பெறும்.

ஜீரோ கார்​பன் உமிழ்வு நிலையை அடைய பல்​வேறு நடவடிக்​கைகள் முன்​னெடுக்​கப்​பட்​டுள்​ளன. அந்த வகை​யில், நாட்​டின் போக்கு​வரத்​தில் முதன்​மை​யாக உள்ள ரயில்​வே​யில் ஹைட்​ரஜன் இன்​ஜினை பயன்​பாட்​டுக்கு கொண்டு வரு​வதன் மூலம் அந்த இலக்கை நாம் விரை​வாக அடைய முடி​யும்’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு மாநிலங்​களவை​யில் பேசிய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், ‘‘பாரம்​பரிய நகரங்​களுக்கு ஹைட்ரஜன்’’ என்ற திட்​டத்​தின் கீழ் 35 ஹைட்​ரஜன் ரயில்​களை இயக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தெரி​வித்​தார். மேலும், ஒவ்​வொரு ரயிலும் ரூ.80 கோடி செல​விலும், ஒவ்​வொரு பாதை​யின் கட்​டமைப்பை உரு​வாக்க ரூ.70 கோடி செல​விடப்​படும் என்​றும்​ அவர் கூறியிருந்​தார்​.



Read More

Previous Post

செம்மணியில் இதுவரை 101 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

Next Post

அரை இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி தோல்வி | satwik chirag lose in semi final

Next Post
அரை இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி தோல்வி | satwik chirag lose in semi final

அரை இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி தோல்வி | satwik chirag lose in semi final

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin