• Login
Friday, July 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஹேமங் பதானி அல்ல.. சிஎஸ்கே ஜாம்பவானுக்கு புரொமோஷன் கொடுக்கும் தோனி.. புதிய பயிற்சியாளர்? | MS Dhoni: CSK batting coach Mike Hussey might be appointed as a Head Coach of CSK after Stephen Fleming

GenevaTimes by GenevaTimes
July 31, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஹேமங் பதானி அல்ல.. சிஎஸ்கே ஜாம்பவானுக்கு புரொமோஷன் கொடுக்கும் தோனி.. புதிய பயிற்சியாளர்? | MS Dhoni: CSK batting coach Mike Hussey might be appointed as a Head Coach of CSK after Stephen Fleming
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Updated: Friday, July 31, 2026, 12:50 [IST]

மும்பை: சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக மைக் ஹசி நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. ஜேஎஸ்கே அணியின் பயிற்சியாளராக ஆல்பி மோர்க்கல் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே ஜேஎஸ்கே அணியின் துணைப் பயிற்சியாளராக இருந்தவர். இதனால் அதே ஸ்டைலில் சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் மைக் ஹசிக்கு புரொமோஷன் கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக 18 ஆண்டுகளாக நீடித்து வந்த ஸ்டீபன் பிளமிங், சில வாரங்களுக்கு முன் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் பிளமிங்கின் பயிற்சி முறைகள் கொஞ்சம் பழைய ஸ்டைலில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

MS Dhoni

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் பொறுப்பேற்றுள்ளார். ஆனால் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் யார் என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன், ஹேமங் பதானி, கிறிஸ் ரோஜர்ஸ் உள்ளிட்ட பலரின் பெயர்களும் சிஎஸ்கே பயிற்சியாளர்கள் பரிந்துரை லிஸ்டில் இடம்பெற்றுள்ளன.

இதில் ஹேமங் பதானியின் பெயரே முன்னிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே நேற்று ஜேஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆல்பி மோர்க்கல் நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஸ்டீபன் பிளமிங்கிற்கு கீழ் ஆல்பி மோர்க்கல் கடந்த சில ஆண்டுகளாகவே பணியாற்றி வந்தார். அவருக்கு சரியான நேரத்தில் ஜேஎஸ்கே நிர்வாகம் புரொமோஷன் கொடுத்துள்ளது.

ஹர்திக் டிரேட் தாமதம்.. பின்னணியில் சிஎஸ்கே நிர்வாகம்.. காத்திருக்கும் அம்பானி.. என்ன நடக்குது?

ஹர்திக் டிரேட் தாமதம்.. பின்னணியில் சிஎஸ்கே நிர்வாகம்.. காத்திருக்கும் அம்பானி.. என்ன நடக்குது?

அதேபோல் பாணியில் சிஎஸ்கே அணியிலும் ஒரு சம்பவம் நடக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹசி நீண்ட காலமாகவே செயல்பட்டு வருகிறார். இவரின் பயிற்சியின் கீழ் சிஎஸ்கே வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் மைக் ஹசியை தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆலோசிப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் சிஎஸ்கே ஜாம்பவான் தோனி மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களையும் சென்னை அணி நிர்வாகம் கேட்டிருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் குறித்த இறுதி முடிவு இன்னும் ஓரிரு வாரங்களில் எடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

English summary

MS Dhoni: CSK batting coach Mike Hussey might be appointed as a Head Coach of CSK after Stephen Fleming

Read More

Previous Post

கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகள் மீள அள்ளப்பட வேண்டும் – தவிசாளருக்கு காலக்கெடு

Next Post

ITR Filing | இன்றே கடைசி நாள்.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் எவ்வளவு அபராதம் தெரியுமா?

Next Post
ITR Filing | இன்றே கடைசி நாள்.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் எவ்வளவு அபராதம் தெரியுமா?

ITR Filing | இன்றே கடைசி நாள்.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் எவ்வளவு அபராதம் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin