• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஹெச்சிஎல் நிகர லாபம் 8 சதவீதம் உயா்வு

GenevaTimes by GenevaTimes
April 24, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஹெச்சிஎல் நிகர லாபம் 8 சதவீதம் உயா்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிெல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,307 கோடியாக உள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 8.1 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.3,986 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் செயல்பாட்டு வருவாய் ரூ.28,499 கோடியிலிருந்து 6.1 சதவீதம் அதிகரித்து ரூ.30,246 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

Previous Post

நடப்பு ஐபிஎல் சீசனில் கோட்டை விடப்பட்ட 111 ‘கேட்ச்கள்! | 111 catches dropped in the current IPL 2025 season

Next Post

ஜெய்ன் ரயான் ஜெய்ம் இக்வான் கொலை வழக்கு: யாரையும் குறி வைத்து நடத்தப்படவில்லை | Makkal Osai

Next Post
ஜெய்ன் ரயான் ஜெய்ம் இக்வான் கொலை வழக்கு: யாரையும் குறி வைத்து நடத்தப்படவில்லை | Makkal Osai

ஜெய்ன் ரயான் ஜெய்ம் இக்வான் கொலை வழக்கு: யாரையும் குறி வைத்து நடத்தப்படவில்லை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin