சாம்பல் நிற வண்டு, அசுவினி பூச்சி, சாம்பல் நோய் போன்ற நோய்கள் வெண்டையை தாக்கும் பொழுது அதற்கு கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்து, கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து, போரேட் 10ஜி குருணை மருந்து, டெமெத்தோயேட் 2 மில்லி, கந்தகத்தூள், மீதைல் டெமட்டான் 25 இசி, டெமெத்தோயேட் கலந்து தெளிக்க வேண்டும்.