• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஹுண்டாய் – தொழில் பாதுகாப்பு துறை இணைந்து 53-வது தேசிய பாதுகாப்பு தினம் கடைபிடிப்பு | 53rd National Defense Day Observance

GenevaTimes by GenevaTimes
April 1, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஹுண்டாய் – தொழில் பாதுகாப்பு துறை இணைந்து 53-வது தேசிய பாதுகாப்பு தினம் கடைபிடிப்பு | 53rd National Defense Day Observance
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தமிழ்நாடு தொழில் துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்துடன் இணைந்து 53-வது தேசிய பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைந்துள்ள மோட்டார் வாகனதொழிற்சாலைகளில் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்புஅதிகாரிகளுக்கான ‘ஆட்டோமொபைல் துறையில் பாதுகாப்பு’ எனும் கையேடு வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் எம்.வி.செந்தில் குமார் உரையாற்றும்போது, “தேசிய பாதுகாப்பு தினம் என்பது அனைத்து தொழிற்துறைகளிலும் பாதுகாப்புக் கலாச்சாரத்தை நிலவச் செய்து, பணியாளர்களையும், நிறுவனங்களையும் அனைத்தையும் விட பாதுகாப்பை முதன்மையானதாகக் கருத ஊக்கப்படுத்துகிறது” என்றார்.

ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அன்சு கிம் உரையாற்றியபோது, “பாதுகாப்பு மீதான எங்களது ஈடுபாடு வெறுமனே விதிகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றுவதல்ல; ஒவ்வொரு தனி மனிதரிடமும், தன்னுடைய பாதுகாப்பு மட்டுமின்றி, தங்களது சக பணியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பும், ஆற்றலும் தங்களிடம் உள்ளது எனும் கலாச்சாரத்தை வளர்ப்பது ஆகும்” என்றார்.

ஹுண்டாய் மோட்டார் இந்தியா தலைமை உற்பத்தி அதிகாரி சி.எஸ்.கோபால கிருஷ்ணன், காஞ்சிபுரம் மற்றும் சென்னை தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் எஸ்.இளங்கோவன், காஞ்சிபுரம் மற்றும்பெரும்புதூர் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் பாலமுருகன் மற்றும் ஜி.அசோக்ஆகியோர் கலந்து கொண்டனர்.



Read More

Previous Post

HBD Stephen Fleming: நியூசிலாந்துக்கு முதல் ஐசிசி கோப்பை வென்ற கேப்டன்! சிஎஸ்கே, தோனி வெற்றிக்கு நிழலாக இருப்பவர்

Next Post

பாகிஸ்தானில் நிதி நெருக்கடி எதிரொலி: சிவப்பு கம்பள வரவேற்புக்கு தடை – பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவு | Financial crisis in Pakistan Ban on red carpet receptions pm Shehbaz Sharif

Next Post
பாகிஸ்தானில் நிதி நெருக்கடி எதிரொலி: சிவப்பு கம்பள வரவேற்புக்கு தடை – பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவு | Financial crisis in Pakistan Ban on red carpet receptions pm Shehbaz Sharif

பாகிஸ்தானில் நிதி நெருக்கடி எதிரொலி: சிவப்பு கம்பள வரவேற்புக்கு தடை - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவு | Financial crisis in Pakistan Ban on red carpet receptions pm Shehbaz Sharif

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin