• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற கப்பல் மீது தாக்குதல் : பற்றி எரியும் கப்பல்

GenevaTimes by GenevaTimes
March 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற கப்பல் மீது தாக்குதல் : பற்றி எரியும் கப்பல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு 

ஹார்முஸ் ஜலசந்தியில் அடையாளம் தெரியாத ஏவுகணைகளால் தாக்கப்பட்ட தாய்லாந்து கப்பலில் இருந்து இருபது பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர், ஆனால் மூன்று பணியாளர்களை இன்னும் காணவில்லை என்று தாய்லாந்து போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.



20 பேரும் ஒரு லைஃப் படகில் கப்பலை கைவிட்டு ஓமான் கடற்படையால் மீட்கப்பட்டதாக அமைச்சகம் கூறுகிறது. கப்பலின் பின்புறத்தில் ஒரு வெடிப்பு ஏற்பட்டதாகவும், மீதமுள்ள மூன்று பணியாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த இயந்திரப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது. 

முதலாம் இணைப்பு 

    தாய்லாந்து கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றவேளை தாக்கப்பட்டதை அடுத்து, அவசர உதவியை வழங்குவதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.


ஒரு அறிக்கையில், றோயல் தாய் கடற்படை 23 தாய்லாந்து பணியாளர்கள் கப்பலில் இருந்ததாகக் கூறுகிறது.

20 பணியாளர்கள் மீட்பு

ஓமான் கடற்படை 20 பணியாளர்களை மீட்டுள்ளதாகவும், மீதமுள்ள மூவரை “மீட்பதற்கான பணியில்” ஈடுபட்டுள்ளதாகவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற கப்பல் மீது தாக்குதல் : பற்றி எரியும் கப்பல் | Thai Flagged Ship Was Attacked Strait Of Hormuz


சம்பவம் குறித்த முதற்கட்ட அறிக்கையை அதிகாரிகள் சுமார் 11:00 மணிக்குப் பெற்றதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது,

தாக்குதலுக்கான காரணம்

பல மணி நேரத்திற்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கலீஃபா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பிறகு கப்பல் தாக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற கப்பல் மீது தாக்குதல் : பற்றி எரியும் கப்பல் | Thai Flagged Ship Was Attacked Strait Of Hormuz



தாக்குதலுக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஈரானிய மாலுமிகளின் உடல்களைத் தூதரகத்திடம் ஒப்படைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு | Makkal Osai

Next Post

13 ஆண்டுகளாக செயற்கை சுவாசம்… முதன்முறையாக கருணைக் கொலைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
13 ஆண்டுகளாக செயற்கை சுவாசம்… முதன்முறையாக கருணைக் கொலைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி! | India News (இந்தியா செய்திகள்)

13 ஆண்டுகளாக செயற்கை சுவாசம்... முதன்முறையாக கருணைக் கொலைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin