• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹாட்ரிக் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி: உலகக் கோப்பை வில்வித்தை | Indian women team wins hat trick gold Archery World Cup

GenevaTimes by GenevaTimes
June 23, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஹாட்ரிக் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி: உலகக் கோப்பை வில்வித்தை | Indian women team wins hat trick gold Archery World Cup
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அன்டாலியா: துருக்கியின் அன்டாலியா நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவு இறுதி சற்றில் ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத் கவுர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி, எஸ்டோனியா அணியை எதிர்த்து விளையாடியது.

இதில் இந்திய மகளிர் அணி 232-229 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும், மே மாதம் கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றிருந்தது.



Read More

Previous Post

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் | சிபிஐ வழக்குப் பதிவு; விசாரணை தொடக்கம் | NEET-UG row: CBI takes over probe into irregularities; FIR registered

Next Post

வேலை கிடைக்காத விரக்தியில் தொழில் தொடங்கிய பெண்… இன்று கழிவுகள் மூலம் ரூ.1000 கோடி சம்பாதிக்கும் நிறுவனத்தின் சொந்தக்காரர்!

Next Post
வேலை கிடைக்காத விரக்தியில் தொழில் தொடங்கிய பெண்… இன்று கழிவுகள் மூலம் ரூ.1000 கோடி சம்பாதிக்கும் நிறுவனத்தின் சொந்தக்காரர்!

வேலை கிடைக்காத விரக்தியில் தொழில் தொடங்கிய பெண்... இன்று கழிவுகள் மூலம் ரூ.1000 கோடி சம்பாதிக்கும் நிறுவனத்தின் சொந்தக்காரர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin