• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டம்​! | hockey india centenary celebration

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டம்​! | hockey india centenary celebration
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்​லி: ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டம்​ நேற்​று டெல்​லியில்​ உள்​ள மேஜர்​ தயான் சந்​த்​ தேசிய மை​தானத்​தில்​ நடைபெற்​றது. விழாவில்​ புகைப்பட கண்​​காட்​சி இடம்​ பெற்​றிருந்தது. இந்​திய ஹாக்​கி அணி பல்​வேறு ஒலிம்​பிக்​ போட்​டிகள்​ மற்​றும்​ சர்​வதேச போட்​டிகளில்​ வெற்​றி பெற்​ற தருணங்​களின்​ வரலாற்​று சிறப்​புமிக்​க புகைப்​படங்​கள்​ இடம்​ பெற்​றிருந்​தன.

தொடர்​ந்​து ஹாக்​கி ஜாம்​பவான்​களான குர்​பக்​ஸ்​ சிங், அஸ்​லாம்​ ஷெர்​ ​கான்​, ஹர்​பிந்​தர்​ சிங்​, அஜித்​ பால்​ சிங்​, அசோக்​குமார்​, பி.பி.கோவிந்​​தா, ஜாபர்​ இக்​பால்​, பிரிகேடியர்​ ஹர்​சரண்​ சிங்​, வினீத்குமார்​, மிர்​ ரஞ்​சன்​ நேகி, ரோமியோ ஜேம்​ஸ்​, அசுந்​த லக்​ரா சுபத்​ரா பிர​தான்​ ஆகியோர்​ கவுரவிக்​கப்​பட்​டனர்​.

விழாவில்​ மத்​திய சிறுபான்​மை விவ​கார அமைச்​சர்​ கிரண்​ ரிஜிஜு, விளையாட்​டுத்​துறை அமைச்​சர்​ மன்​சுக்​ மாண்​டவியா, தமிழக துணை முதல்​வர்​ உதயநிதி ஸ்​​டாலின்​ உள்​ளிட்​டோர்​ கலந்​துகொண்​டனர்​. நிகழ்​ச்​சியில்​ தமிழகத்​தில்​ நடைபெற உள்​ள 14-வது ஆடவர்​ ஜூனியர்​ உலகக்​ கோப்​பை ஹாக்​கி தொடருக்​​கான கோப்​பையும்​ ​காட்​சிப்​படுத்​தப்​பட்​டு இருந்​தது.

தொடர்​ந்​து ​காட்​சிப் போட்​டி நடத்​தப்​பட்​டது. இதில்​ மன்​சுக்​ மாண்​டவியா தலைமையிலான அணியும்​, இந்​திய ஹாக்​கி கூட்​டமைப்​பின்​ தலைவர்​ திலிப்​ திர்​கே தலைமையிலான அணியும்​ விளையாடின. இரு அணிகளிலும்​, முன்​னாள்​ வீரர்​, வீராங்​கனைகள்​ கலவையாக இடம்​ பெற்​றிருந்​தனர்​. இந்​த ஆட்​டத்​தில்​ மன்​சுக்​ மாண்​டவியா தலைமையிலான அணி 3-1 என்​ற கோல்​ கணக்​கில்​ வெற்​றி பெற்​றது. அந்​த அணி தரப்​பில்​ டங்​ டங்​, சலிமா டிடி, கிருஷ்ண பதக்​ ஆகியோர்​ தலா ஒரு கோல்​ அடித்​தனர்​. ஹாக்​கி இந்​தியா லெவன்​ அணி ​சார்​பில்​ மன்​பிரீத்​ சிங்​ ஒரு கோல்​ அடித்​​தார்​.



Read More

Previous Post

பிஹார் முதல்கட்ட தேர்தலில் 65.08% வாக்குப்பதிவு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு | Bihar first phase polls 65 percent voting Official announcement

Next Post

மாலியில் இந்தியர்கள் 5 பேர் கடத்தல்: ஆட்டிப்படைக்கும் ஆயுதக் குழுக்களின் கைவரிசை | 5 Indians kidnapped in Mali as African nation faces Al Qaeda, ISIS uprising

Next Post
மாலியில் இந்தியர்கள் 5 பேர் கடத்தல்: ஆட்டிப்படைக்கும் ஆயுதக் குழுக்களின் கைவரிசை | 5 Indians kidnapped in Mali as African nation faces Al Qaeda, ISIS uprising

மாலியில் இந்தியர்கள் 5 பேர் கடத்தல்: ஆட்டிப்படைக்கும் ஆயுதக் குழுக்களின் கைவரிசை | 5 Indians kidnapped in Mali as African nation faces Al Qaeda, ISIS uprising

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin