• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹாக்கியில் இந்தியா தோல்வி! | india lost in hockey match

GenevaTimes by GenevaTimes
June 10, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஹாக்கியில் இந்தியா தோல்வி! | india lost in hockey match
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆம்ஸ்டெல்வீன்: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் புரோ லீக் தொடரில் இந்திய அணி நேற்று ஒலிம்பிக் சாம்பியனான நெதர்லாந்துடன் மோதியது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி தரப்பில் 20-வதுநிமிடத்தில் ஜுக்ராஜ் சிங்கும், 54-வது நிமிடத்தில் அபிஷேக்கும் கோல் அடித்தனர். நெதர்லாந்து அணி சார்பில் ஜான்சன் ஜிப்57-வது நிமிடத்திலும், திஜ்ஸ் வான் டேம் 24-வது நிமிடத்திலும், டிஜெப் ஹோடெமேக்கர்ஸ் 33-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்திலும் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் வீழ்ந்திருந்தது.



Read More

Previous Post

மோடி 3.0 ஓராண்டு.. பாஜக ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவு.. கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்!

Next Post

வரதட்சனையாக நூற்றுக்கணக்கான பூனைகளை கொடுத்த அப்பா!: எந்தவகைப் பூனை தெரியுமா? – ஆச்சர்யத் தகவல் இதோ!

Next Post
வரதட்சனையாக நூற்றுக்கணக்கான பூனைகளை கொடுத்த அப்பா!: எந்தவகைப் பூனை தெரியுமா? – ஆச்சர்யத் தகவல் இதோ!

வரதட்சனையாக நூற்றுக்கணக்கான பூனைகளை கொடுத்த அப்பா!: எந்தவகைப் பூனை தெரியுமா? - ஆச்சர்யத் தகவல் இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin