Last Updated:
தாய்நாட்டின் மீதான பற்று, தேசியக் கொடியின் பெருமை மற்றும் தேசபக்தியைப் பறைசாற்றும் வகையில் இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் அமையவுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் ‘ஹர் கர் திரங்கா’ (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி) இயக்கத்தில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகவும் ஆர்வத்தோடும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.


