காப் அசத்தல் பவுலிங்
டெல்லி பவுலர்களில் மரிஸானா காப், சிறப்பாக பவுலிங் செய்து மும்பை இந்தியன்ஸ் பேட்டர்ளை நன்கு கட்டுப்படுத்தினார். 4 ஓவர்களில் 11 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்த காப் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியில் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கெளர், கமாலினி, அமன்ஜோத் கெளர் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுத்தனர்.