இங்கிலாந்து பெண்கள்: 49.5 ஓவர்களில் 305 ஆல் அவுட் (நாட் ஸ்கிவர்-பிரன்ட் 98, எம்மா லாம்ப் 68, ஆலிஸ் டேவிட்சன்-ரிச்சர்ட்ஸ் 44, ரஹானே 4/3) கிராந்தி கவுட் 6/52, தீப்தி ஷர்மா 1/50) இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

