• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹர்திக், துபே அபாரம்: இந்தியா 181 ரன்கள் குவிப்பு | IND vs ENG 4-வது டி20 | hardik pandya dube batting save india 4th t20i versus england

GenevaTimes by GenevaTimes
January 31, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஹர்திக், துபே அபாரம்: இந்தியா 181 ரன்கள் குவிப்பு | IND vs ENG 4-வது டி20 | hardik pandya dube batting save india 4th t20i versus england
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 181 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ள நிலையில் 4-வது டி20 போட்டி புனேவில் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக இருந்தது. முதல் இன்னிங்ஸின் 2-வது ஓவரை சாகிப் மஹ்மூத் வீசினார். அந்த ஓவரில் சஞ்சு சாம்சன் (1 ரன்), திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவை அவுட் செய்தார். இதில் திலக் வர்மாவும்,சூர்யகுமார் யாதவும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.

பின்னர் வந்த ரிங்கு சிங், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அபிஷேக் ஆட்டமிழந்தார். ரிங்கு சிங், 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து 6-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷிவம் துபேவும், ஹர்திக் பாண்டியாவும் ரன் குவிப்பில் ஆர்வம் காட்டினர். 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஹர்திக் பாண்டியா. 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசினார். 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் துபே. அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி இருந்தார்.

20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 182 ரன்கள் என்ற இலக்கை தற்போது விரட்டுகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை வெல்லும்.



Read More

Previous Post

பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்…? பட்ஜெட் எப்படி தயாரிக்கப்படுகிறது…?

Next Post

“சேவைத் துறையில் இந்தியா அபாரம்; உயர் தொழில்நுட்பத்தில் சீனா ஆதிக்கம்!” – தலைமை பொருளாதார ஆலோசகர் | India plays a major role in the services sector. But china dominate in tech says Chief Economic Advisor Nageswaran

Next Post
“சேவைத் துறையில் இந்தியா அபாரம்; உயர் தொழில்நுட்பத்தில் சீனா ஆதிக்கம்!” – தலைமை பொருளாதார ஆலோசகர் | India plays a major role in the services sector. But china dominate in tech says Chief Economic Advisor Nageswaran

“சேவைத் துறையில் இந்தியா அபாரம்; உயர் தொழில்நுட்பத்தில் சீனா ஆதிக்கம்!” - தலைமை பொருளாதார ஆலோசகர் | India plays a major role in the services sector. But china dominate in tech says Chief Economic Advisor Nageswaran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin