• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்  | Former Haryana CM Om Prakash Chautala dies at 89

GenevaTimes by GenevaTimes
December 20, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்  | Former Haryana CM Om Prakash Chautala dies at 89
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் (INLD) கட்சித் தலைவரும், ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 89.

ஹரியானா மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர் முன்னாள் துணைப் பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மகன். ஹரியானாவின் முதல்வராக 5 முறை பதவி வகித்தவர் ஓம் பிரகாஷ். 1989 டிசம்பரில் இவர் ஜனதா தளத்தின் உறுப்பினராக இருந்தபோது முதன்முறை முதல்வராக பதவியேற்றார். ஜூலை 1990 மற்றும் ஏப்ரல் 1991 ஆகிய ஆண்டுகளில், சவுதாலா இரண்டு முறை குறுகிய கால முதல்வராக பதவி வகித்தார். அதனைத் தொடர்ந்து இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் இணைந்த பின், ஜூலை 1999 முதல் 2005 வரை தொடர்ந்து இரண்டு முறை ஹரியானா முதல்வராக பதவி வகித்தார்.

ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு அபய் சிங் சவுதாலா மற்றும் அஜய் சிங் சவுதாலா ஆகிய மகன்கள் உள்ளனர்.அவரது பேரன் துஷ்யந்த் சவுதாலா ஹரியானாவின் முன்னாள் துணை முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு அவரது குருகிராம் இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை மதியம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Read More

Previous Post

அரச அதிகாரிகளை கேலி செய்த எம்.பியை வெளியேற்றி இருப்பேன் : டக்ளஸ் தேவானந்தா சீற்றம்

Next Post

களத்தில் வலியால் துடித்த எதிரணி வீரர்: ஓட்டத்தை தவிர்த்த வங்கதேசத்தின் ஜாகிர் அலி | Bangladesh jaker Ali avoid run over opposition player injury sportsman spirit

Next Post
களத்தில் வலியால் துடித்த எதிரணி வீரர்: ஓட்டத்தை தவிர்த்த வங்கதேசத்தின் ஜாகிர் அலி | Bangladesh jaker Ali avoid run over opposition player injury sportsman spirit

களத்தில் வலியால் துடித்த எதிரணி வீரர்: ஓட்டத்தை தவிர்த்த வங்கதேசத்தின் ஜாகிர் அலி | Bangladesh jaker Ali avoid run over opposition player injury sportsman spirit

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin