• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
May 29, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 29, 2025 7:06 AM IST

இஸ்ரேல் வான் வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இதை அறிவித்தார்.

இஸ்ரேல் பிரதமர் - ஹமாஸ்  தலைவர் முகமது சின்வர்  இஸ்ரேல் பிரதமர் - ஹமாஸ்  தலைவர் முகமது சின்வர்
இஸ்ரேல் பிரதமர் – ஹமாஸ் தலைவர் முகமது சின்வர்

இஸ்ரேல் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் கொல்லப்பட்டார்.

இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் முகமது சின்வர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்து 100 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து சுமார் 250 பேரை பிணை கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்துச் சென்றனர். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த யாஹ்யா சின்வர் உட்பட பல முக்கியமான தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வாரின் சகோதரான முகமது சின்வார் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவின் புதிய தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

צה”ל ושב”כ השמידו תשתית טרור תת-קרקעית של ארגון הטרור חמאס מתחת לבית החולים האירופאי שבחאן יונס שבדרום רצועת עזה

מתחילת המלחמה, צה”ל ושב”כ פועלים להשמדה ונטרול של תשתיות תת-קרקע של ארגון הטרור חמאס ברצועת עזה.

מוקדם יותר היום, צה”ל ושב”כ תקפו באופן ממוקד מחבלים בארגון הטרור… pic.twitter.com/gdLAJOpWJ4


— צבא ההגנה לישראל (@idfonline) May 13, 2025

தெற்கு காசாவில் உள்ள மருத்துவமனை அருகே நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் சுரங்க அறையில் பதுங்கி இருந்த முகமது சின்வார் கொல்லப்பட்டதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்திகள்/உலகம்/

“இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார்” – பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு!

Read More

Previous Post

நெல், சோளம் உள்ளிட்ட 14 பொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலைஉயர்வு

Next Post

கனடா நினைவுத்தூபி பகுதியில் சேதம் : மர்மநபர்களின் பின்னணி – விசாரணை தீவிரம்

Next Post
கனடா நினைவுத்தூபி பகுதியில் சேதம் : மர்மநபர்களின் பின்னணி – விசாரணை தீவிரம்

கனடா நினைவுத்தூபி பகுதியில் சேதம் : மர்மநபர்களின் பின்னணி - விசாரணை தீவிரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin