• Login
Thursday, May 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹமாஸின் புதிய இராணுவத்தளபதி உட்பட குடும்பத்தையே சாய்த்தது இஸ்ரேல்

GenevaTimes by GenevaTimes
May 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹமாஸின் புதிய இராணுவத்தளபதி உட்பட குடும்பத்தையே சாய்த்தது இஸ்ரேல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காஸாவில் இஸ்ரேல் இராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் புதிய இராணுவத் தளபதியான முகமது ஓடே கொல்லப்பட்டாா்.

முந்தைய தளபதி கொல்லப்பட்ட 2 வாரங்களுக்குள்ளாக, முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகையையொட்டி இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

 காஸா நகரின் சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் முகமது ஓடே மட்டுமின்றி அவரின் மனைவி, மகன், மகள் உள்பட 5 போ் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.

முகமது ஓடே குடும்பத்தினரின் இறுதிச் சடங்கு


முகமது ஓடே குடும்பத்தினரின் இறுதிச் சடங்கு காஸா நகரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனா்.

ஹமாஸின் புதிய இராணுவத்தளபதி உட்பட குடும்பத்தையே சாய்த்தது இஸ்ரேல் | Hamas Military Commander Killed In Israeli Attack

ஹமாஸ் அமைப்பின் பச்சைக் கொடி போா்த்தப்பட்ட உடல்கள், பள்ளிவாசலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது, மக்கள் கோஷங்களை எழுப்பியும், வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டும் துக்கத்தை வெளிப்படுத்தினா்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலின் மூளை

கடந்த 2023, ஒக். 7-ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலின் மூளையாக செயல்பட்டவா்களில் முகமது ஓடேவும் ஒருவா் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளாா்.

ஹமாஸின் புதிய இராணுவத்தளபதி உட்பட குடும்பத்தையே சாய்த்தது இஸ்ரேல் | Hamas Military Commander Killed In Israeli Attack




மேலும், அவரின் எக்ஸ் பதிவில், ‘ஒக். 7 தாக்குதலுக்குக் காரணமான அனைவரையும் ஒழிக்கும் எங்களின் உறுதிமொழியை நிறைவேற்றுவோம். அவா்கள் அனைவரும் எங்கு தப்ப முற்பட்டாலும் கொல்லப்படுவா்’ எனக் குறிப்பிட்டாா்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

3 வயது குழந்தையை சித்திரவதை செய்து கொன்ற லோரி ஓட்டுநருக்குத் ‘தூக்குத் தண்டனை’! கிள்ளான் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! | Makkal Osai

Next Post

India Alliance 4 Cm’s Resign in May month | மத்திய பாஜகவை எதிர்த்த 4 முதலமைச்சர்கள் ஒரே மாதத்தில் ராஜினாமா! – இந்தியா கூட்டணியில் நடந்த நிகழ்வு! | இந்தியா போட்டோகேலரி

Next Post
India Alliance 4 Cm’s Resign in May month | மத்திய பாஜகவை எதிர்த்த 4 முதலமைச்சர்கள் ஒரே மாதத்தில் ராஜினாமா! – இந்தியா கூட்டணியில் நடந்த நிகழ்வு! | இந்தியா போட்டோகேலரி

India Alliance 4 Cm's Resign in May month | மத்திய பாஜகவை எதிர்த்த 4 முதலமைச்சர்கள் ஒரே மாதத்தில் ராஜினாமா! – இந்தியா கூட்டணியில் நடந்த நிகழ்வு! | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin