• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹன்வெல்ல களனி ஆற்றில் நீர் அதிகரிப்பு…! கொழும்பு பகுதியில் வெள்ள அபாயம் தீவிரம்

GenevaTimes by GenevaTimes
November 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹன்வெல்ல களனி ஆற்றில் நீர் அதிகரிப்பு…! கொழும்பு பகுதியில் வெள்ள அபாயம் தீவிரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹன்வெல்ல களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது 10.01 மீற்றர் ஆக தற்போதய நிலவரப்படி உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ஹன்வெல்ல களனி ஆற்றின் அளவீட்டு நிலையம் தெரிவித்துள்ளது.



இது நதியை பெரிய வெள்ள மட்டப் பகுதியில் உறுதியாக நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல்நிலை நீரோட்டம்

முந்தைய வெள்ள நிகழ்வுகளில், கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேல்நிலை நீர் வருவதற்கு முன்பு குறிப்பிடத்தக்க மழை பெய்யவில்லை.

ஹன்வெல்ல களனி ஆற்றில் நீர் அதிகரிப்பு...! கொழும்பு பகுதியில் வெள்ள அபாயம் தீவிரம் | Kelani River Hits Major Flood Stage Red Alert



இருப்பினும், இந்த முறை கொழும்புக்கு அருகிலுள்ள பல பகுதிகள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மேலும் மேல்நிலை நீரோட்டம் வரும் நீரோட்டம் நிலைமையை மிகவும் மோசமாக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

GalleryGallery

Read More

Previous Post

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 6 பிரம்படி தண்டனையும் வழங்கப்பட்டன | Makkal Osai

Next Post

பங்சாரில் விளையாட்டு பத்திரிகையாளரைத் தாக்கியதாக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் – Malaysiakini

Next Post
பங்சாரில் விளையாட்டு பத்திரிகையாளரைத் தாக்கியதாக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் – Malaysiakini

பங்சாரில் விளையாட்டு பத்திரிகையாளரைத் தாக்கியதாக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin