Last Updated:
லக்னோவை உலுக்கிய இரட்டைக் கொலை சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி என்ன?.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் மனைவியை அவரது அலுவலகம் அருகே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர், வீட்டுக்குச் சென்று சகோதரியையும் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


