• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹசீனாவை மீண்டும் வங்கத்துக்கு கொண்டு வர இன்டர்போல் உதவி

GenevaTimes by GenevaTimes
November 12, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹசீனாவை மீண்டும் வங்கத்துக்கு கொண்டு வர இன்டர்போல் உதவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


19

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடுகடத்தி அழைத்து வர இன்டர்போல் உதவியை அந்நாட்டின் இடைக்கால அரசு நாடவுள்ளது.

பங்களாதேசத்தின் அரச தொழில்களில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டைக் கண்டித்து மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் காரணமாக ஏற்பட்ட வன்முறைகளால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதனால் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியிருந்த நிலையில் கடந்த ஒகஸ்ட் 5 ஆம் திகதி ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

மேற்கு நாடுகளுக்கு செல்வதற்கு அந்நாடுகள் அவருக்கு அனுமதி வழங்க மறுத்ததால், அவர் தொடர்ந்தும் இந்தியாவிலேயே  தங்கியுள்ளார்.

இந்நிலையில், மாணவர்கள் போராட்டத்தில் நடந்த படுகொலைகளுக்கு எதிராக ஹசீனா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்க அவரை பங்களாதேசத்துக்கு அழைத்துவர அந்நாட்டு இடைக்கால அரசு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு சட்ட விவகார பிரிவு ஆலோசகர் ஆசிஃப் நஸ்ரூல் கூறுகையில், ‘ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இன்டர்போல் மூலம் விரைவில் சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்படும். இங்கிருந்து தப்பியோடியவர்கள் உலகில் எங்கு பதுங்கியிருந்தாலும், அவர்கள் மீண்டும் வங்கதேசத்துக்கு அழைத்து வரப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றுள்ளார்.



Read More

Previous Post

பாப்பார் மருத்துவமனை மருந்தகத்தில் தீச்சம்பவம்; உயிர்ச்சேதம் இல்லை | Makkal Osai

Next Post

பள்ளிகளுக்கு விடுமுறை.. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 12 தமிழக மீனவர்கள் கைது!

Next Post
பள்ளிகளுக்கு விடுமுறை.. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 12 தமிழக மீனவர்கள் கைது!

பள்ளிகளுக்கு விடுமுறை.. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 12 தமிழக மீனவர்கள் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin