• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹசன் ஜாய் 169 ரன்கள் விளாசல்: வங்கதேசம் 338 ரன்கள் குவிப்பு | Hasan Joy Smashes 169 Runs as Bangladesh Pile Up 338 Runs

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஹசன் ஜாய் 169 ரன்கள் விளாசல்: வங்கதேசம் 338 ரன்கள் குவிப்பு | Hasan Joy Smashes 169 Runs as Bangladesh Pile Up 338 Runs
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சைல்ஹெட்: வங்கதேசம் – அயர்​லாந்து அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி சைல்​ஹெட் நகரில் நடை​பெற்று வரு​கிறது.

டாஸ் வென்று பேட் செய்த அயர்​லாந்து அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 270 ரன்​கள் எடுத்​தது. பார்ரி மெக்​கார்த்தி 21 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தார். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய அயர்​லாந்து அணி 92.2 ஓவர்​களில் 286 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. பார்ரி மெக்​கார்த்தி 31, மேத்யூ ஹம்ப்​ரிஸ் 0 ரன்​களில் வெளி​யேறினர்.

வங்​கதேச அணி தரப்​பில் மெஹிதி ஹசன் மிராஸ் 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். ஹசன் முராத், தைஜூல் இஸ்​லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். இதையடுத்து விளை​யாடிய வங்​கதேச அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 85 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 338 ரன்​கள் குவித்​தது.

தொடக்க வீர​ரான ஷத்​மான் இஸ்​லாம் 80 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தார். மற்​றொரு தொடக்க வீர​ரான மஹ்​முதுல் ஹசன் ஜாய் 283 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 14 பவுண்​டரி​களு​டன் 169 ரன்​களும், மொமினுல் ஹக் 124 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 80 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

கைவசம் 9 விக்​கெட்​கள் இருக்க 52 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்ள வங்​கதேச அணி இன்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடு​கிறது.



Read More

Previous Post

டெல்லியில் மீண்டும் பரபரப்பு… முக்கிய பகுதியில் கேட்ட வெடிச்சத்தம் – என்ன நடந்தது? | இந்தியா

Next Post

மீண்டும் 95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை… திடீர் உயர்வு ஏன்?

Next Post
மீண்டும் 95 ஆயிரத்தை நெருங்கும்  தங்கம் விலை… திடீர் உயர்வு ஏன்?

மீண்டும் 95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை... திடீர் உயர்வு ஏன்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin