• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

ஸ்ரீதேவியின் மகள் செய்த லீலை!!தந்தை வந்ததும் தப்பித்து ஓட்டம் பிடித்த பையன்!!

GenevaTimes by GenevaTimes
May 26, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
ஸ்ரீதேவியின் மகள் செய்த லீலை!!தந்தை வந்ததும் தப்பித்து ஓட்டம் பிடித்த பையன்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்நிலையில் 1996 இல் ஸ்ரீதேவிக்கும் இந்தி திரைப்பட இயக்குனருமான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீதேவி 2018ல் துபாயில் பிரபல ஹோட்டல் அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்து கிடந்தார்.

தற்போது ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தி சினிமாவில் இளம் நடிகையாக கலக்கிக் கொண்டு வருகிறார்.தெலுங்கில் ராம் சரணுக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார்.கொரட்டாலா சிவா இயக்கத்தில் ‘தேவார ‘படத்தில் ஜூனியர் என்டிஆர் க்கு ஜோடியாக நடிக்கிறார். பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திராவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட’ மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி ‘திரைப்படம் வரும் மே மாதம் 31 இல் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதற்கான பிரமோஷன் வேலைகளில் ஜான்வி கபூர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மஷபில் இந்தியா யுடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.மும்பை வீட்டில் நாங்கள் இருந்தபோது தனது அறையில் ஒரு பையனுடன் இருந்ததாகவும் அப்போது தன் தந்தை வந்ததால் அவரை முதல் மாடியில் இருந்து தன் கார் லெக்ஸஸில் குதிக்கச் சொன்னதாகவும் கூறியிருந்தார். இக்காட்சிகளை தனது தந்தை சி சி டிவியில் பார்த்துவிட்டு மறுநாள் காலை ஜன்னலுக்கு க்ரிலை கொண்டு மூடச் சொன்னதாகவும் கூறினார்.

தன் தந்தையை பற்றி பேசியபோது, அம்மாவை பார்ப்பதற்காக அப்பா ஹோட்டல் ஜன்னல் வழியாக குதித்துச் சென்றதாக அடிக்கடி கூறுவார். ஒவ்வொரு நாள் இரவும் 10 மணிக்கு பழைய பாடல்களை கேட்டுக்கொண்டு பழைய நாட்கள் மற்றும் நினைவுகளைப் பற்றி பேசுவது அவருக்கு பிடிக்கும் என்றும். இரவு மியூசிக் சேனல்களில் பாடல் கேட்கும்பொழுது உனக்குத் தெரியும் ..நானும் உன் அம்மாவும்… என்று பேசுவது அவருக்கு பிடித்த விஷயம் என்றும் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மிகவும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

Read More

Previous Post

தங்காக் மருத்துவமனையில் இருந்து MC சான்றிதழ் காணாமல் போனது குறித்து காவல்துறையில் புகார் | Makkal Osai

Next Post

பலத்த காற்று தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை

Next Post
பலத்த காற்று தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin