• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் ஷிப் ராக்கெட்… 4வது சோதனையில் வெற்றி!

GenevaTimes by GenevaTimes
June 7, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் ஷிப் ராக்கெட்… 4வது சோதனையில் வெற்றி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார் ஷிப் என்ற ராக்கெட் தனது 4 ஆவது சோதனையில் வெற்றியடைந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து ஏவி சோதிக்கப்பட்ட இந்த ராக்கெட் 400 அடி உயரம் கொண்டதாகும். விண்வெளிக்கு சென்று அங்கிருந்து வளிமண்டலத்தின் வழியாக மீண்டும் பாதுகாப்பாக ராக்கெட் பூமிக்கு திரும்புகிறதா என இதற்கு முன்பு 3 முறை நடத்தப்பட்ட சோதனைகளும் தோல்வியில் முடிவடைந்தன.

இந்நிலையில் நேற்று நான்காவது சோதனை நடைபெற்றது. இதில் வெற்றிகரமாக அந்த ராக்கெட் வளிமண்டலத்தை விட்டு கீழே அழகாய் இறங்கியது.

விளம்பரம்

Slow motion liftoff of Starship on Flight 4 pic.twitter.com/9itFbrfxW7

— SpaceX (@SpaceX) June 6, 2024

விளம்பரம்

2 பாகங்கள் கொண்ட இந்த ராக்கெட்டில் மேல் பகுதியில் இருந்த விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது. இந்நிலையில் கீழ் பகுதி வெற்றிகரமாக இந்திய பெருங்கடலில் திட்டமிட்டபடி இறங்கியது. ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் சோதனை வெற்றியை அந்நிறுவன ஊழியர்கள் கைதட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

.

  • First Published : June 7, 2024, 5:39 pm IST



Read More

Previous Post

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Next Post

வங்காளதேச ஆடவரிடம் கொள்ளை: 2 பெண்கள் உள்ளிட்ட 4 இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post
வங்காளதேச ஆடவரிடம் கொள்ளை: 2 பெண்கள் உள்ளிட்ட 4 இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

வங்காளதேச ஆடவரிடம் கொள்ளை: 2 பெண்கள் உள்ளிட்ட 4 இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin