Last Updated:
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டதாகப் பாராட்டினார்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கருத்து தெரிவித்துள்ளார்.


