• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விக்ரம் – 1 ராக்கெட் இன்ஜின் 3-வது கட்ட சோதனை வெற்றி | Skyroot successfully test fires 3rd stage of Vikram-1 rocket

GenevaTimes by GenevaTimes
April 8, 2025
in இந்தியா
Reading Time: 6 mins read
0
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விக்ரம் – 1 ராக்கெட் இன்ஜின் 3-வது கட்ட சோதனை வெற்றி | Skyroot successfully test fires 3rd stage of Vikram-1 rocket
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated : 08 Apr, 2025 07:11 AM

Published : 08 Apr 2025 07:11 AM
Last Updated : 08 Apr 2025 07:11 AM

ஹைதராபாத்: இந்​தி​யா​வில் விண்​வெளி துறை​யில் ஈடுபட முதல் நிறு​வன​மாக ஹைத​ரா​பாத்தை தலை​மை​யிட​மாகக் கொண்டு ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் நிறு​வனம் தொடங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், விண்​வெளி​யில் ஏவக் கூடிய ராக்​கெட் ஒன்றை ஸ்கைரூட் நிறு​வனம் உரு​வாக்கி வரு​கிறது. இந்த ராக்​கெட்​டுக்கு இந்​திய விண்​வெளித் துறை​யின் தந்தை என்று போற்​றப்​படும் விக்​ரம் சாரா​பாய் நினை​வாக, விக்​ரம் -1 என்று பெயரிடப்​பட்​டுள்​ளது. இந்த விண்​வெளி ராக்​கெட் இன்​ஜின் 3 நிலைகளை கொண்​டது. முதல் 2 நிலைகளின் சோதனை வெற்​றிகர​மாக நடத்தி முடிக்​கப்​பட்​டது. இதையடுத்து ராக்​கெட்​டின் 3-வது கட்ட சோதனையை ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் நிறு​வனம் நேற்று வெற்​றிகர​மாக நடத்தி முடித்​தது. இந்த ராக்​கெட்​டின் 3 நிலைகளி​லும் திட எரிபொருள் பயன்​படுத்​தப்​படு​கிறது. தற்​போது ஸ்கைரூட் நடத்​திய ராக்​கெட் 3-வது இன்​ஜினுக்கு ஏவு​கணை தந்தை என்று போற்​றப்​படும் கலாம் – 100 என பெயரிடப்​பட்​டுள்​ளது என்று அந்நிறு​வனம் மகிழ்ச்​சி தெரி​வித்​துள்​ளது.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US



தவறவிடாதீர்!




Read More

Previous Post

மியன்மார் நிவாரண வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு

Next Post

மும்பைக்கு போட்டிக்கு பின் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த விராட் கோலி

Next Post
மும்பைக்கு போட்டிக்கு பின் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த விராட் கோலி

மும்பைக்கு போட்டிக்கு பின் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த விராட் கோலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin